அறுகம்பை தாக்குதல் குறித்து ஒக்டோபர் 23ம் திகதி வெளியிட்ட பயண எச்சரிக்கையை இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விலக்கிக்கொண்டுள்ளது. இதன்போது அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
Read the rest of this entry »November 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் மேலும் உகந்ததாகக் காணப்படுகின்றது. இதன்போது இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
Read the rest of this entry »November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் போதைப்பொருளை கொண்டு வந்த சந்தேகத்தின் பேரில் சியரா லியோன் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read the rest of this entry »November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது 1,2,3 என இலக்கங்கள் அல்லது புள்ளடி பயன்படுத்தப்பட்டன.
Read the rest of this entry »November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read the rest of this entry »November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
பிட்டிகல – எல்பிட்டிய வீதியில் அமுகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிட்டிகல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
Read the rest of this entry »November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் சந்தை மீது தாக்குதல் நடதப்பட்டுள்ளது.
Read the rest of this entry »November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
தங்காலை, விதாரந்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட சொகுசு வாகனம் ஒன்று மாத்தறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளது.
Read the rest of this entry »November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள 387 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று (13) அனுப்பிவைக்கப்பட்டதாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ.சரத் சந்திர தெரிவித்தார்.வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Read the rest of this entry »November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
மூன்று அமைச்சர்களுடனான உலகின் மிகச்சிறிய அமைச்சரவை இறுதியாக நேற்று (12) கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இவ்வாறு அமைச்சரவை கூடியது.
Read the rest of this entry »November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் இன்று புதன்கிழமை மாலை மாவட்டத் தேர்தல் அலுவலகங்களில் இருந்து உரிய வாக்குச் சாவடிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.
Read the rest of this entry »November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அத்துடன், வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Read the rest of this entry »November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ம் திகதி பதவி ஏற்க உள்ள நிலையில் தனது அமைச்சரவையில் செயல்பட போகும் செயலாளர்கள் பெயர்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார்.
Read the rest of this entry »November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் அமைதியும் சுதந்திரமுமான தேர்தலை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் பொதுமக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
Read the rest of this entry »November 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14 ஆம் திகதி ஆட் பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட் பதிவுத் திணைக்களம் அறிக்கையில் இதனை வெளியிட்டுள்ளது.
Read the rest of this entry »