கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய கட்டடங்கள் தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இனி வரும் காலங்களிலும் நிர்மாணிக்கப்படும் கட்டடங்களை மாநகர மற்றும் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் பொறியாளர்களின் முழுமையாக காண்காணிக்கவுள்ளனர்.
இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மாகாண சபை அமைச்சின் பொறியியல் செயலாளர் நிஹால் ரூப்பசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுவாக சட்டத்திற்கமைய மாடி கட்டடங்கள் நிர்மாணிப்பதற்கு முன்னர், இலங்கை பொறியியல் நிறுவனத்தின் பொறியியலாளர் அனுமதிக்கமைய நிர்மாணிக்க வேண்டும்.
வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த கட்டடம் அவ்வாறான அனுமதிக்கமைய நிர்மாணிக்கப்பட்டதல்ல Read the rest of this entry »