இலங்கையில் மரண பயததில் மக்கள் : இராஜாங்க அமைச்சர்

மக்கள் மரணம் குறித்த அச்சத்தின் பிடியில் வாழ்கின்றனர் என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க அவர்கள் தங்கள் உயிரை கோருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் உயிரை கோருகின்றனர்,மக்கள் மரண அச்சத்தின் பிடியில் சிக்குண்டுள்ளனர்,என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் மக்களை ஏன் மேலும் மேலும் மரணபயத்தினை நோக்கி தள்ளவேண்டும் இது சிறந்தசெயல் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிற்கு உதவமுடியவில்லை என்றால் அரசாஙகம் இராஜினாமா செய்யவேண்டும் என விதுரவிக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply