கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஐநா பொது சபை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றிக் கொண்டிருக்கும்போது வெளியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் தாமதப்படுத்த படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply