அதிவேக நெடுஞ்சாலையில் அதிரடிச் சோதனைகள் : 323 உயர் ரக கைபேசிகள் பறிமுதல்

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 323 கையடக்கத் தொலைபேசிகளுடன், இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. தீர்வை வரியிலிருந்து தப்பிக்க இந்த உயர்ரக கையடக்க தொலைபேசிகளை இவர்கள் சட்ட பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், கீரி சம்பா என்ற பீ.ஜி.360 ரக அரிசி இலங்கையில் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகிறது.

வெளிநாட்டிலிருந்து கீரி சம்பாவை யாராவது கொள்வனவு செய்வார்களென்றால், எந்த நாட்டிலிருந்து அதை, இறக்குமதி செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.

இவ் வருட பெரும்போக அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. 780,000 ஹெக்டயாரில் இம்முறை நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் 80,000 ஹெக்டயாரில் கீரிசம்பா உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் 380,000 மெட்ரிக்தொன் கீரிசம்பாவை அறுவடையின் போது பெற்றுக் கொள்ள முடியும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply