புனர்வாழ்வு பெற்ற 206 பேர் இன்று பெற்றோரிடம் ஒப்படைப்பு

வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் 206 பேர் இன்று வவுனியா நகர மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply