வட மத்திய மாகாண சபை இறுதி முடிவுகள்

வட மத்திய மாகாண சபைத் தேர்தல் மொத்த முடிவுகளின்படி 21 ஆசனங்களைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

வாக்கு விபரம்:

அநுராதபுரம் மாவட்டம்

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னிணி – 234,387 வாக்குகள் – 13 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி – வாக்குகள் – 126,184 – 7 ஆசனங்கள் மக்கள் விடுதலை முன்னணி – 11,684 வாக்குகள் – 1 ஆசனம்

பொலன்னறுவை மாவட்டம்

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னிணி – 104,165 வாக்குகள் – 6 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி – வாக்குகள் – 69,943 – 4 ஆசனங்கள் மக்கள் விடுதலை முன்னணி – 4,382 வாக்குகள் – ஆசனம் இல்லை

வட மத்திய மாகாண மொத்த முடிவுகள்படி

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னிணி – 338552 வாக்குகள் – 21 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி – வாக்குகள் – 196127 – 11 ஆசனங்கள் மக்கள் விடுதலை முன்னணி – 16066 வாக்குகள் – 1 ஆசனம்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply