சப்ரகமுவ மாகாண சபை இறுதி முடிவுகள்

நடந்து முடிந்த தேர்தலில் சப்ரகமுவ மாகாணத்தின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ள நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களை வென்றுள்ளது.

சப்ரகமுவ மாகாண இரத்தினபுரி மாவட்ட இறுதி முடிவு:

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி :- 274,980 வாக்குகள் – 15 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி :- 156,440 வாக்குகள் – 8 ஆசனங்கள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் :- 17,014 வாக்குகள் – 1 ஆசனம்

கேகாலை மாவட்ட இறுதி முடிவுகள்:

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி :- 213,73 வாக்குகள் – 11 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி :- 130,417 வாக்குகள் – 6 ஆசனங்கள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் :- 8,971 வாக்குகள் – 1 ஆசனம்

சப்ரகமுவ மாகாண மொத்த இறுதி முடிவுகள்:

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி :- 488,714 வாக்குகள் – 28 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி :- 286,857 வாக்குகள் – 14 ஆசனங்கள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் :- 25,985 வாக்குகள் – 2 ஆசனம்

மக்கள் விடுதலை முன்னணி – 12,164 வாக்குகள் – ஆசனம் இல்லை

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply