பிரதம நீதியரசருக்கு எதிரான விசாரணை ஆரம்பம்
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான விசாரணை பாராளுமன்றத்தின் முதலாம் இலக்க அறைக்குள் ஆரம்பமாகவுள்ளது. குற்றப் பிரேரணையை விசாரணை செய்யவுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு முன்னால் ஆஜராவதற்காக பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் குற்றப்பிரேரணை அடங்கிய ஆவணம் சற்றுமுன்னர் பிரதி சபாநாயகர் சந்திம வீரகொடியினால் பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply