சட்டவிரோத வருகை தொடர்பில் அவுஸ்ரேலியா இலங்கைக்கு எச்சரிக்கை
சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முனைவதே, அகதி அந்தஸ்து நிராகரிக்கப்படுவதற்கான காரணம்.இவ்வாறு அவுஸ்ரேலிய அரசாங்கம் இவ்வாறு இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பில் இலங்கையர்களுக்கு தெளிவுப்படுத்தவும், அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் விசேட குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
அவுஸ்ரேலியாவின் அகதிகள் மற்றும் நாட்டு குடியிரிமை திணைக்களத்தின் பிரதி செயலாளர் பீட்டர் வோடஸ் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த எச்சிக்கையை விடுத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply