மீனவர் விவகாரம் தொடர்பாக இலங்கை – இந்தியா ஒப்பந்தம்

தமிழக மீனவர் விவகாரம் தொடர்பாக இலங்கையிடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டாம் என இலங்கையிடம் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் இலங்கையுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply