தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்காலங்களிலும் எதையும் பெற்றுக் கொடுக்க மாட்டார்கள் ஈ.பி.டி.பி

வடக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியதன் பின்னர் அவர்களால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களில் இதுவரை நிறைவேற்றப்பட்டதும் நிறைவேற்றப்பட வேண்டியவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அதில் கடந்த காலங்களில் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்காலங்களிலும் எதையும் பெற்றுக் கொடுக்க மாட்டார்கள் என்பதுடன் இருக்கிறதை இல்லாமல் செய்வதும் பலவீனப்படுத்துவதுமே அவர்களின் சுயலாப அரசியல் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply