ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளிவிவகார அமைச்சர்-ஜனாதிபதி சந்திப்பு

01-14-1ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளிவிவகார அமைச்சர் ஷெய்க் அப்துல்லா பின் சயிட் இளவரசர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply