பாதுகாப்புப் படையினரின் நிலைமை எவ்வாறுள்ளது என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்படல் வேண்டு:மஹிந்த
சாலாவ முகாமிலிருந்த ஆயுதக் களஞ்சியசாலை வெடித்தமையானது, முழு நாட்டுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உயிரிழந்த இராணுவ வீரர் தொடர்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, காயமடைந்தவர்கள், விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.
நடைபெற்றுவரும் சம்பவங்களை நோக்குமிடத்து, இராணுவத்தினரின் தன்னம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளமை வருத்தத்துக்குரியது’ என்றும் மேற்படி இராணுவ முகாமில் ஏற்பட்ட அழிவு தொடர்பில் நடத்தப்படும் விசாரணையின் போது, பாதுகாப்புப் படையினரின் நிலைமை எவ்வாறுள்ளது என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்படல் வேண்டுமென்றும் மஹிந்த ராஜபக்ஷ, குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply