இறுதித் தீர்ப்பு இன்று துமிந்த சில்வா நீதிமன்றத்திற்கு வருகை

DUMINTHAமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று 8ஆம் திகதி வியாழக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பாதுகாப்பு வழமையை விடவும் பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த வழக்கின் பிரதிவாதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சற்று முன்னர் கொழும்பு மேல் நீதிமன்றிற்கு வருகைத்துந்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply