புதிய வெளிநாட்டு அமைச்சராக திலக் மாரப்பன சற்று முன்னர் பதவியேற்பு
புதிய வெளிநாட்டு அமைச்சராக பாராளுமனற உறிப்பனர் திலக் மாரப்பன நியமிக்கப்பட்டள்ளார்.ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சற்று முன்னர் புதிய வெளிநாட்டு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, தனது பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்தே, அந்த வெற்றிடத்துக்கு அமைச்சர் மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply