சுகாதார அமைச்சின் செயலாளராக வைத்தியர் பாதெனிய

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அநுருத்த பாதெனியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் வாட்டரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வைத்தியர் பாதெனிய சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்கு தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை அரச தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply