நாடளாவிய ரீதியில் இடியுடன் கூடிய மழையும் மின்னல் தாக்கங்களும் ஏற்படலாம்

Saturday, November 16th, 2024 at 10:43 (SLT)

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் மேலும் உகந்ததாகக் காணப்படுகின்றது. இதன்போது இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

மேலும் வாசிக்க >>>

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் : வி.எஸ்.சிவகரன்

Saturday, November 16th, 2024 at 10:39 (SLT)

கடந்த எழுபது ஆண்டு கால அரசியல் உரிமைக்கான ஜனநாயக மற்றும் ஆயுதப் போராட்டங்களை எதிர்கொண்ட தமிழினம் பல்வேறு விதமான இழப்புகளையும், நெருக்கடிகளையும், வலிகளையும், வாழ்வியல் சுமைகளையும் எதிர்கொண்டு வருகிறது.

மேலும் வாசிக்க >>>

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை : இரு இளைஞர்கள் கைது

Saturday, November 16th, 2024 at 10:35 (SLT)

புத்தளம், சாலியவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாடாளுமன்ற ஆசனத்தை கைப்பற்றிய அர்ச்சுனா

Friday, November 15th, 2024 at 10:37 (SLT)

இலங்கையில் ஏற்பட்ட அநுர அலை தென்னிலங்கை அரசியல் மட்டுமன்றி தமிழர் தேசிய கட்டமைப்பை தகர்த்துள்ளது. தற்போது வெளியாகிய நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய வட மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மூன்று ஆசனங்களை கைப்பற்றி உள்ளது.

மேலும் வாசிக்க >>>

பெரும்வெற்றிகள் கொண்டுவரும் ஆபத்துக்கள் குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் : சாலிய பீரிஸ்

Friday, November 15th, 2024 at 10:31 (SLT)

பெரும்வெற்றிகள் கொண்டு வரும் ஆபத்துக்கள்குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழ். வாக்கெண்ணும் நிலையத்தில் களமிறக்கப்பட்ட கலகத்தடுப்பு பொலிஸார்

Friday, November 15th, 2024 at 10:27 (SLT)

பாராளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் வாசிக்க >>>

இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2024 முடிவுகள்

Thursday, November 14th, 2024 at 20:01 (SLT)

இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2024 முடிவுகள்

https://results.elections.gov.lk


அறுகம்பைக்கான பயணக்கட்டுப்பாட்டை இஸ்ரேலும் தளர்த்தியது

Thursday, November 14th, 2024 at 11:56 (SLT)

இலங்கையின் அறுகம்பை பிரதேசத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கூறி இஸ்ரேல் தனது பிரஜைகளுக்குப் பிறப்பித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சபையால் அந்த எச்சரிக்கை அளவை நான்கில் இருந்து இரண்டாக குறைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்

Thursday, November 14th, 2024 at 11:53 (SLT)

வாக்காளர்கள் காலையலேயே சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் நேரத்துடனே வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சாவு

Thursday, November 14th, 2024 at 11:47 (SLT)

யாழ்ப்பாணம் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் கடமையில் இருந்த 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வாக்களிப்பு நிலையத்தை தாக்க திட்டம்: விரைந்து செயற்பட்ட பொலிஸார்

Thursday, November 14th, 2024 at 11:42 (SLT)

வாக்களிப்பு நிலையத்தை தாக்க தயாராக இருந்ததாகக் கூறப்படும் லொறி ஒன்றை நேற்று (13) சோதனையிட்ட போது கைக்குண்டு டி-56 தோட்டா, டி கடக் துப்பாக்கி, இரண்டு கூரிய கத்திகள் மற்றும் வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துளள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

மரண சடங்குக்காக யாழ் வந்த மட்டக்களப்பு வாசி விபத்தில் சிக்கி உயிரிழப்பு

Thursday, November 14th, 2024 at 11:38 (SLT)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்த மட்டக்களப்பைச் சேர்ந்தவர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த குகதாஸ் விஜிதா (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு

Thursday, November 14th, 2024 at 11:35 (SLT)

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பாராளுமன்றத் தேர்தல் 2024 : 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பம்

Thursday, November 14th, 2024 at 11:30 (SLT)

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், வாக்ளிப்பு நாடளாவிய ரீதியில் இன்று காலை 7 மணி முதல் பி.ப 4 மணிவரை நடைபெறும் என்றும் அனைவரும் தாமதமில்லாமல் வாக்களிக்கச் செல்லுமாறும் தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பாராளுமன்றத் தேர்தல் 2024 : காலை 10 மணி வரையான வாக்குப் பதிவு வீதம்

Thursday, November 14th, 2024 at 11:23 (SLT)

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில், வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று காலை 7 மணி முதல் பி.ப 4 மணிவரை நடைபெறுகின்றது.

மேலும் வாசிக்க >>>