யாழில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல்

Wednesday, July 24th, 2024 at 9:28 (SLT)

கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் செவ்வாய்க்கிழமை மாலை (23) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்ஞப்பட்டவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி நிதியத்தின் புலமைப் பரிசில்கள் பிரிவேனா மற்றும் பிக்குணி மாணவர்களுக்கு ஜனாதிபதி தலைமையில் வழங்கப்படும்

Wednesday, July 24th, 2024 at 9:22 (SLT)

3000 பிக்கு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (24) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே மக்களின் பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கும் : சாமர சம்பத் தசநாயக்க

Wednesday, July 24th, 2024 at 9:17 (SLT)

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

22 ஆவது திருத்தத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம் : உதய கம்மன்பில

Tuesday, July 23rd, 2024 at 12:01 (SLT)

ஜனாதிபதியின் தந்திரத்தை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்றும், 22 ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் எனவும், பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நடுக்கடலில் இந்திய படகு மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 9 மீனவர்கள் கைது

Tuesday, July 23rd, 2024 at 11:59 (SLT)

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுப்பட்ட இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.இதேவேளை, நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடி விசைப் படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகின் பின் பகுதி சேதம் அடைந்து,

மேலும் வாசிக்க >>>

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை: முச்சக்கரவண்டிக்குள் குற்றுயிராய் கிடந்த இளைஞன்

Tuesday, July 23rd, 2024 at 10:43 (SLT)

கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் 33 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வாக்காளர்கள் நுகர்வோர்களாக மாறிவிட்டனர்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர்

Tuesday, July 23rd, 2024 at 10:39 (SLT)

தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல் காலங்களில் தானங்களை நடத்தி, பொருட்களை விநியோகித்தல் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்குவதனால் வாக்காளர்கள் தற்போது நுகர்வோர்களாக மாறியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் முக்கிய ஒப்பந்தம் இன்று

Monday, July 22nd, 2024 at 9:34 (SLT)

ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று (22) கைச்சாத்திடப்படவுள்ளது. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவுடன் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து ஒரு ஜனாதிபதி பொது வேட்பாளரை நிறுத்துவதற்குக் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் வாசிக்க >>>

பங்களாதேஷில் உச்சம் தொடும் மாணவர் போராட்டம் உயர் நீதி மன்றம் விசேட உத்தரவு

Monday, July 22nd, 2024 at 9:29 (SLT)

சுதந்திரப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்த மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 30% அரசு வேலை வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால், பங்களாதேஷிவ் கடந்த சில நாட்களாக பெரும் போராட்டம் வெடித்து வருகிறது.

மேலும் வாசிக்க >>>

தலைமறைவாகியிருந்த மதபோதகர் மட்டக்களப்பில் கைது

Monday, July 22nd, 2024 at 9:27 (SLT)

பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகியிருந்த மதபோதகர் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் பெரும் சோகம் : தாய் மற்றும் பிள்ளைகள் சடலமாக மீட்பு

Monday, July 22nd, 2024 at 9:24 (SLT)

தென்னிலங்கையில் நீரில் மூழ்கி உயிரிழந்த பெண் மற்றும் 2 சிறுவர்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். திஸ்ஸமஹாராம, காவந்திஸ்ஸபுர பிரதேசத்தில் நீர் நிரம்பிய கல் குவாரியில் மூழ்கி உயிரிழந்த பெண் மற்றும் 2 சிறுவர்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

வெளிநாட்டில் இருந்து வந்த சகோதரனுக்கு திருமணம் : ஹோட்டலில் உயிரிழந்த தங்கை

Monday, July 22nd, 2024 at 9:20 (SLT)

ஹிக்கடுவ பிரதேசத்தில் திருமணம் செய்த நபர் ஒருவரின் தேனிலவு நடந்த ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த மாப்பிள்ளையின் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை மக்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் அரசாங்கத்தின் புதிய திட்டங்கள்

Monday, July 22nd, 2024 at 9:13 (SLT)

பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் மக்களை வலுவூட்ட அரசாங்கம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தொிவித்துள்ளாா்.

மேலும் வாசிக்க >>>

தேர்தலிலிருந்து விலகிய பைடன்

Monday, July 22nd, 2024 at 9:08 (SLT)

அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார். தமக்குப் பதிலாக தேர்தலில் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை அவர் முன்மொழிந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதிலிருந்து ஜோ பைடன் விலக வாய்ப்பு

Sunday, July 21st, 2024 at 10:21 (SLT)

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து ஜோ பைடன் ஆலோசித்து வருகிறார். கூடிய விரைவில் அவர் போட்டியிலிருந்து விலகுவது குறித்து அறிவிப்பார் என்று அக்கட்சி அதிகாரிகள் கருதுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் வாசிக்க >>>