பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும், புதிய பிரதமர், உக்ரைனுக்கு பிரித்தானியாவின் ஆதரவு தொடரும் என கூறியுள்ளதோடு, சில நாடுகளிலிருந்து உக்ரைனுக்கு ஏமாற்றமளிக்கும் செய்திகள் கிடைத்துள்ளன.
மேலும் வாசிக்க >>>Sunday, July 21st, 2024 at 10:17 (SLT)
பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும், புதிய பிரதமர், உக்ரைனுக்கு பிரித்தானியாவின் ஆதரவு தொடரும் என கூறியுள்ளதோடு, சில நாடுகளிலிருந்து உக்ரைனுக்கு ஏமாற்றமளிக்கும் செய்திகள் கிடைத்துள்ளன.
மேலும் வாசிக்க >>>Sunday, July 21st, 2024 at 10:13 (SLT)
மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற அமெரிக்க அதிபர் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடவுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, July 21st, 2024 at 10:06 (SLT)
ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Sunday, July 21st, 2024 at 9:57 (SLT)
இலங்கையில் போதைப்பொருள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 40,000 பேர் உயிரிழப்பதாக ஆபத்தான மருந்துகளின் தேசிய கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Sunday, July 21st, 2024 at 9:53 (SLT)
பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த இரண்டு பெண்கள், காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ள போலியான நாடகம் மேற்கொண்டதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Sunday, July 21st, 2024 at 9:49 (SLT)
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்ற அகழ்வு பணிகள் நேற்றையதினம் சனிக்கிழமையுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பரம புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, July 21st, 2024 at 9:45 (SLT)
ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகி வருகின்ற நிலையில் 22 ஆவது திருத்த சட்டம் தொடா்பான நிலைப்பாடு தேர்தலைக் குழப்புவதற்கான ஏற்பாடாகவே பாா்ப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, July 21st, 2024 at 9:42 (SLT)
தமிழரசுக் கட்சியினுடைய தலைவராக சிறிதரன் வருவதையே எதிா்பாா்ப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Sunday, July 21st, 2024 at 9:39 (SLT)
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை விட்டுவிட்டு, அன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணத்தை செலவிட்டிருந்தால், இன்று நாடு மிக மோசமான அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, July 21st, 2024 at 9:23 (SLT)
யாழ்ப்பாணத்தில் அகழ்வாய்வு பணிகளில் ஜேர்மன் நாட்டினை சேர்ந்த கலாநிதி அரியானா ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் 2023ஆம் ஆண்டு அகழ்வாய்வுகளை மேற்கொண்டு அவற்றின் ஆய்வுகளை வெளிப்படுத்தியவர். தற்போதும் கந்தரோடை அகழ்வாய்வு பணிகளுக்காக ஜேர்மன் நாட்டில் இருந்து வருகை தந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, July 21st, 2024 at 8:58 (SLT)
கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 11 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் மதவச்சி, கெக்கிராவ, அனுராதபுரம் மற்றும் பயாகல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று(20) பதிவாகியுள்ளன.
மேலும் வாசிக்க >>>Sunday, July 21st, 2024 at 8:56 (SLT)
இஸ்ரேல் மற்றுமொரு நாட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Sunday, July 21st, 2024 at 8:50 (SLT)
கனடாவின் நியூபவுண்ட்லான்ட்டில் சூட்கேஸ் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நியூபவுண்ட்லான்டின் சென் ஜோன்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, July 20th, 2024 at 7:21 (SLT)
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பு தொடர்பான அண்மைய அறிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, July 20th, 2024 at 7:10 (SLT)
350 போதை மாத்திரைகளுடன் இருவர் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>