ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரைப் பொது மேடையில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, July 19th, 2024 at 11:55 (SLT)
ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரைப் பொது மேடையில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, July 19th, 2024 at 11:52 (SLT)
பாரீஸ் நகரில் பொலிஸ் அதிகாரி ஒருவரை கத்தியால் தாக்கிய நபரை தற்காப்புக்காக பொலிசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் அந்த நபர் படுகாயமடைந்ததை அடுத்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 26ம் திகதி பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது நகர நிர்வாகத்தை கலக்கமடைய செய்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, July 19th, 2024 at 11:44 (SLT)
வீட்டு வேலைக்காக டுபாய் சென்ற இலங்கை குடும்ப பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கண்டி – கட்டுகஸ்தோட்டை, ரணவிரு மாவத்தையைச் சேர்ந்த 57 வயதுடைய மார்கரெட் ஐராங்கனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, July 19th, 2024 at 7:15 (SLT)
ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்ட நாளிலிருந்து அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு, சுமார் ஒரு வார கால அவகாசம் எடுத்துக் கொள்வதில் சிக்கல்கள் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, July 19th, 2024 at 7:10 (SLT)
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் தேர்தல் சட்டங்களுக்கு அமைவாக செயற்படவேண்டிய அரச அதிகாரிகள் பாராமுகமாக செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தொடரவிருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.
மேலும் வாசிக்க >>>Friday, July 19th, 2024 at 7:03 (SLT)
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்கவுக்கு எவ்வித நெருக்கடிகளையும் ஏற்படுத்த போவதில்லை.முடிந்தால் அவர் கஞ்சிபான் இம்ரானை நாட்டுக்கு அழைத்து வரட்டும்.தேவையாயின் ஒத்துழைப்புக்களை வழங்க தயார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Friday, July 19th, 2024 at 6:58 (SLT)
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிப்பு செய்ய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைத்தும் அதனை மேலும் பிற்படுத்திவருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவர்களின் இந்த நடவடிக்கை தேர்தலுக்கு ஏதாவது ஒருவழியில் தடையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்குவதாகும் என எதிர்க்கட்சின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Friday, July 19th, 2024 at 6:52 (SLT)
ராஜபக்ஷர்கள் ஒத்துழைப்பு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு நாங்கள் ஆதரவு வழங்க போவதில்லை. ஏனெனில் இந்த நாட்டை ராஜபக்ஷர்கள் தான் வங்குரோத்து நிலைக்கு தள்ளி ஒவ்வொரு குடும்பங்களையும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளார்கள். பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்ட ராஜபக்ஷர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Thursday, July 18th, 2024 at 11:58 (SLT)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, July 18th, 2024 at 11:56 (SLT)
நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் செல்ல அனுமதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானசார தேரர் சமர்ப்பித்த சீராய்வு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை நேற்று (17) பிறப்பித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, July 18th, 2024 at 11:50 (SLT)
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் வாகனம் ஜாவத்தை வீதியில் சலுசல பிரதேசத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாரஹேன்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Thursday, July 18th, 2024 at 11:48 (SLT)
வாழைச்சேனை பிரதேசத்தில் தனது மகன் நூறு ரூபாய் பணத்தை எடுத்த குற்றத்திற்காக தகப்பனால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>Thursday, July 18th, 2024 at 11:44 (SLT)
சிற்றுண்டிச்சாலை என்பனவும் திறந்து வைக்கப்பட்டன. நோயாளர்கள் தங்கி நின்று சிகிச்சை பெறும் விடுதி பல காலமாக இயங்காமல் காணப்பட்டது. வைத்தியசாலையை புதிதாக பொறுப்பேற்றுள்ள வைத்தியர் அதிகாரி எஸ்.செந்தூரனின் கடின முயற்சி காரணமாக இந்த விடுதி மீண்டும் உத்தியோகபூர்வமாக இன்று திறந்து வைக்கப்பட்டது.
மேலும் வாசிக்க >>>Thursday, July 18th, 2024 at 11:40 (SLT)
லண்டனில் இருந்து, யாழ்ப்பாணம் வருகை தந்தவர், திடீர் சுகவீனமாக காரணமாக உயிரிழந்துள்ளார். காரைநகர் மணற்காட்டு பகுதியை சேர்ந்த சச்சிதானந்தம் சிவசிதம்பரநாதன் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, July 18th, 2024 at 11:38 (SLT)
யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நபரை 75ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்று , வழக்கினை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
மேலும் வாசிக்க >>>