டெல்லியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்திய தலைநகர் டெல்லியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு அருகில் உள்ள நகரங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அத்தோடு நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டரில் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.
நேபாள நிலநடுக்கத்தால் வட இந்திய மாநிலங்கள் நள்ளிரவில் அதிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply