நிபுணர் குழு நியமனம், ரஷ்யா எதிர்ப்பு

இலங்கையில் இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்களை ஆராய்வதற்கான நிபுணர் குழுவை நியமிக்கும் விடயத்தில் பாதுகாப்பு சபையினதும், பொதுச் சபையினதும் ஆலோசனையைப் பெற்ற பின்னரே செயலாளர் நாயகம் இறுதி முடிவுக்கு வந்திருக்க வேண்டும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. இந்நிலைப்பாட்டை வலியுறுத்தி ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஐ.நா நிபுணர் குழுவை அமைக்கும் செயலாளர் நாயகத்தின் தீர்மானம் தேவை இல்லாதது, இலங்கை சொந்தமாக விசாரணைகளை நடத்துவதற்கு ஐ.நா இடமளித்திருக்க வேண்டும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply