இன்று சரத் பொன்சேகாவிற்கு எதிரான வௌ்ளைக் கொடி வழக்கு

சரத் பொன்சேகாவிற்கு எதிரான வௌ்ளைக் கொடி வழக்கு இன்று மேல்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கினை நீதிபதி தீபாளி விஜயசுந்தர தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு விசாரணைக்கு உட்படுத்தவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply