இலங்கை பல தடைகளை தாண்டி வந்துள்ளது : நீல் பூனே
இலங்கை, பல பகுதிகளாக பிரிக்கப்பட்ட மற்றும் இணைக்கப்பட்ட நம்பிக்கையின்மை பிரச்சினைகளை தாண்டி வந்துள்ளது என ஐ.நா வதிவிட மற்றும் மனிதாபிமான ஒருங்கமைப்பாளர் நீல் பூனே தெரிவித்துள்ளார். நேற்று இலங்கை ஐ.நா.காரியாலயத்தில் நடைபெற்ற 65 ஆவது ஐக்கிய நாடுகள் சபை தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் , இலங்கை அரசு தமக்கு கிடைத்த உதவிகளை சரியான விதத்தில் கையாண்டு மக்களின் வாழ்கை தரத்தையும் உயர்த்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply