இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் தென்‌மேற்கு பகுதியிலிருந்து300 கி.மீ. தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து இந்தோனேஷியாவின் வானிலை ஆய்வு ‌மையம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த‌ோனேஷியாவின் சிலாகேப் மாகாணத்தில் நள்ளிரவு 3 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.எனினும் உயிர்தேசம் ஏதும் ஏற்படவில்லை. இதே ‌போனறு மத்திய ஜாவா பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply