பாணின் விலையும் அதிகரிக்கும்!

பாணின் விலையை மூன்று ரூபா முதல் ஐந்து ரூபாவினால் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று நள்ளிரவு முதல் கோதுமை மா ஒரு கிலோவின் விலை 8.50 சதத்தினால் அதிகரிக்கப்பட்டது. இதற்கு ஈடுசெய்யும் வகையில் பாணிண் விலையையும் அதிகரிக்க வேண்டும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply