கிழக்கு மாகாண சபை இறுதி முடிவுகள்

கிழக்கு மாகாண சபையின் மொத்த முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுமந்திர முன்னணி அச்சபையை கைப்பற்றியுள்ளது.

கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள்படி

இலங்கை தமிழரசு கட்சி – 104,682 வாக்குகள் – 6 ஆசனம்

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னிணி – 64,190 வாக்குகள் – 4 ஆசனங்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 23,083 வாக்குகள் – 1 ஆசனங்கள்

கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்ட முடிவுகள்படி

இலங்கை தமிழரசு கட்சி – 44,396 வாக்குகள் – 3 ஆசனம்

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னிணி – 43,324 வாக்குகள் – 3 ஆசனங்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 26,176 வாக்குகள் -2 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 24,439 வாக்குகள் – 1 ஆசனங்கள்

தேசிய சுதந்திர முன்னணி – 9,522 வாக்குகள் – 1

கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்ட முடிவுகள்படி

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னிணி – 92530 வாக்குகள் – 5 ஆசனங்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 83658 வாக்குகள் – 4 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 48028 வாக்குகள் – 3 ஆசனங்கள் இலங்கை

தமிழரசு கட்சி – 44749 வாக்குகள் – 2 ஆசனம்

கிழக்கு மாகாண மொத்த முடிவுகள்:

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னிணி – 200,044 வாக்குகள் – 14 ஆசனங்கள்

இலங்கை தமிழரசு கட்சி – 193,827 வாக்குகள் – 11 ஆசனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 132,917 வாக்குகள் – 7 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 74,901 வாக்குகள் – 4 ஆசனங்கள்

தேசிய சுதந்திர முன்னணி – 9,522 வாக்குகள் – 1 ஆசனம்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply