பதவிக்கால நீடிப்பிற்கு சஜித் எதிர்ப்பு
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையின் பதவிக்காலத்தை மேலும் ஆறு வருடங்களால் நீடிக்கும் யாப்பு திருத்தத்திற்கு தாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக தமது மனசாட்சிக்கு இணங்கியே இந்த முடிவை எடுத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் மேம்பாடு மற்றும் எதிர்காலம் என்பவற்றை கருத்திற்கொண்டு தொடர்ந்தும் கட்சியை நேசிக்கின்ற ஒருவர் என்ற வகையில் இந்த யாப்பு திருத்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply