தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் ஆலோசனைப்படியே செயற்படுகிறது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆலோசனைப்படியே செயற்படுவதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமார் மற்றும் பிள்ளைகளை பார்த்துக் கொள்வது, வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களே என அமைர்சர் குறிப்பிட்டார்.  

பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ்சர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அவர் கூறினார்.

உடுநுவர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply