தெற்காசியாவின் மிக உயரமான கிறிஸ்மஸ் மரம் கிளிநொச்சியில் இராணுவத்தினர் உருவாக்கினர்
தெற்காசியாவின் மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.116 அடி உயரம் கொண்ட இந்த சிறப்பு வாய்ந்த கிறிஸ்மஸ் மரமானது, 75க்கும் மேற்பட்ட படையினர் உருவாக்கியுள்ளனர்.50 அடி விட்டமும் 116 அடி அகலமும் கொண்டதாகவும், 59,000 மின் குழிழ்களை கொண்டதாகவும் இந்த கிறிஸ்மஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை இந்த கிறிஸ்மஸ் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.இந் நிகழ்வில் கரோல் கீதங்கள், கிளிநொச்சி மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள் வழங்கல் மற்றும் மாபெரும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளதாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply