நான் அழகிரியை மறந்து வெகு நாட்கள் ஆகி விட்டது :கருணாநிதி
சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி கூறியபோது,ராஜினாமா செய்ய முன்வந்த ஸ்டாலின் எனது அறிவுரை ஏற்று தனது முடிவை மாற்றி கொண்டார்.ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக வந்த தகவல் பொய்யானது. திமுகவின் தோல்விக்கு ஊடகங்கள்தான் காரணம். தோல்வி குறித்து திமுக உயர்மட்டக்குழு அலோசனை நடத்தும் என்று தெரிவித்தார். மேலும் அழகிரி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி கூறியபோது, நான் அழகிரி பற்றி பேச விரும்பவில்லை. அழகிரி என்ற ஒரு பிள்ளை இருப்பதாகவே நான் கருதவில்லை. அழகிரியை மறந்து வெகு நாட்கள் ஆகி விட்டது என்று கோபமாக கூறினார்,
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply