சர்வதேச விண்வெளி மையத்தில் பிரதிபலித்த பூமியின் மின்னல்: வியக்க வைக்கும் புகைப்படம்

mooon பூமியில் ஏற்பட்ட மின்னல், சர்வதேச விண்வெளி மையத்தில் பிரதிபலிக்கும் நிகழ்வு விண்வெளி வீரர் ஒருவரின் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. பூமியிலிருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள பிரம்மாண்ட செயற்கைக்கோளில் இருந்த லிண்ட்க்ரென் என்பவரே இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். இதில் பூமியில் தோன்றும் மின்னல் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சோலார் பேனல்களில் பட்டு பிரதிபலித்துள்ளது. இந்த காட்சியை அவர் தனது கேமராவில் சிறை பிடித்துள்ளார்.

 

தைவானில் பிறந்த இவர், சர்வதேச விண்வெளி மையத்தின் ஆறு விண்வெளி வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply