ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளிவிவகார அமைச்சர்-ஜனாதிபதி சந்திப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளிவிவகார அமைச்சர் ஷெய்க் அப்துல்லா பின் சயிட் இளவரசர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply