கோத்தா, நாமல் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவில்

kottaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் namalதற்பொழுது நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு சென்றுள்ளனர்.நிதிக்குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply