தமது கடமைகளை பெறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தமது கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு தற்போது சமய நிகழ்வுகளுடன் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், புதிய அமைச்சரவையும் இன்று நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply