யாழ். பல்கலைக்கழக முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Tuesday, March 19th, 2024 at 9:14 (SLT)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்றலில் இன்று (19) செவ்வாய்க்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாடாளுமன்றம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையீனம்

Tuesday, March 19th, 2024 at 9:11 (SLT)

இலங்கை தீவில் நாடாளுமன்றம் தொடர்பான பொதுமக்களின் நம்பிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் வீழ்ச்சியடைந்து வருவதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இன்று பாராளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்தப்போகும் தமிழ் எம்.பிக்கள்

Tuesday, March 19th, 2024 at 9:07 (SLT)

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையை தடுத்தது, 8 தமிழ் இளைஞர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய் பிரிவு கதிர்வீச்சு இயந்திரம் பழுது நோயாளர்கள் வைத்தியசாலை நிருவாகத்துக்கு எதிராகப் போராட்டம்

Tuesday, March 19th, 2024 at 9:02 (SLT)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்று நோய் பிரிவில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளர்கள் கதிர்வீச்சு இயந்திரம் பழுதடைந்ததனால் சிகிச்சை பெறமுடியாததையடுத்து வைத்தியசாலையின் அசமந்த போக்கே காரணம் என குற்றச்சாட்டு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (18) காலை வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வாசிக்க >>>

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் : உதய கம்மன்பில

Tuesday, March 19th, 2024 at 8:57 (SLT)

இந்திய பொதுத் தேர்தல் நிறைவு பெற்றதன் பின்னர் இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திட அரசாங்கம் உத்தேசித்துள்ளது. எட்கா ஒப்பந்தம் இலங்கைக்கு சாதகமாக அமையுமா என்பது சந்தேகத்துக்குரியது. ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை நாட்டு மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இடைக்கால ஜனாதிபதிக்கு வழங்கிய காலம் முடிந்து விட்டது : மஹிந்த தேசப்பிரிய

Tuesday, March 19th, 2024 at 8:53 (SLT)

ஜனாதிபதி தேர்தலை எந்தக் காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

Tuesday, March 19th, 2024 at 8:49 (SLT)

தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநராகப் பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கனடா படுகொலை இறுதிக்கிரியைகள் நிறைவு

Monday, March 18th, 2024 at 11:55 (SLT)

கனடாவில் கொல்லப்பட்ட 06 இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று (17) பிற்பகல் ஒட்டாவாவில் இடம்பெற்றன.ஒட்டாவாவின் Barrhaven பகுதியில் கொல்லப்பட்ட இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் மற்றும் அவர்களது நண்பரின் இறுதிக் கிரியைகள் இவ்வாறு இடம்பெற்றதாக கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை ஆரம்பம்

Monday, March 18th, 2024 at 11:48 (SLT)

காஸா பிராந்தியத்தின் மிகப் பெரிய வைத்தியசாலையான அல் ஷிபா  வைத்தியசாலை பகுதியில் இஸ்ரேல் இன்று இராணுவ நடவடிக்கையை  ஆரம்பித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் அபார வெற்றியுடன் மீண்டும் ஜனாதிபதியான விளாடிமிர் புடின்

Monday, March 18th, 2024 at 11:44 (SLT)

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் 88% வாக்குகளுடன் அபார வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார். ரஷ்யாவில் ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நிலையில் நேற்று முடிவடைந்தது.

மேலும் வாசிக்க >>>

கேரளாவில் தீவிரமடைந்து வரும் அம்மை நோய்: 9 பேர் உயிரிழப்பு

Monday, March 18th, 2024 at 11:40 (SLT)

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கடந்த  75 நாட்களில் 9 பேர் அம்மை நோயினால் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் பலி, நால்வர் வைத்தியசாலையில்

Monday, March 18th, 2024 at 8:26 (SLT)

திருகோணமலை – இரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (17) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில், மூவர் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் பின்புறமாக மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ரஷ்ய தேர்தலில் புடினுக்கு அமோக வெற்றி

Monday, March 18th, 2024 at 8:23 (SLT)

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அசாதாரண தேர்தல் வெற்றியின் மூலம் தமது அதிகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

பேரூந்து விபத்தில் 37 பேர் காயம் : ஒருவர் பலி

Sunday, March 17th, 2024 at 12:19 (SLT)

நெல்லிகலை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு வழிபாடு செய்வதற்காக 38 பக்தர்களுடன் பயணித்த பேரூந்து  ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சாரதி உட்பட 37 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் வாசிக்க >>>

வடக்கிலுள்ள பெண் தொழில்முனைவோர் ஊக்குவிக்கும் வட மாகாண ஆளுநர்

Sunday, March 17th, 2024 at 12:13 (SLT)

பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>