மாவீரர் நாள் 2023 ஆண்டிற்க்கான பொதுசுடரினை வட கிழக்குப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நீண்ட காலப் பணியாளரான அப்பன் என்று அழைக்கப்படும் செல்லையா கனகரத்தினம் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
Read the rest of this entry »November 28th, 2023 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
மாவீரர் நாள் 2023 ஆண்டிற்க்கான பொதுசுடரினை வட கிழக்குப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நீண்ட காலப் பணியாளரான அப்பன் என்று அழைக்கப்படும் செல்லையா கனகரத்தினம் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
Read the rest of this entry »November 16th, 2023 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக பாகிஸ்தான் அணியின் வீரர் பாபர் ஆசாம் அறிவித்துள்ளார். நடப்பு உலக கிண்ண தொடரில் லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து 50 ஓவர், டி20, டெஸ்ட் என அனைத்து வகையான கிரிக்கெட்டின் தலைவர் பொறுப்பை பாபர் ஆசாம் ராஜினா செய்தார்.
Read the rest of this entry »October 21st, 2023 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்துக்கு அருகாமையில் வைத்து நேற்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
Read the rest of this entry »October 3rd, 2023 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த நாங்கள் இன்று ஏன் அதனை கைவிட்டோம் என எண்ணி வருந்துவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
Read the rest of this entry »September 22nd, 2023 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
இஸ்லாமியர்கள் சொல்லும் ‘பிஸ்மில்லா’ என்ற வாக்கியத்தை கூறி பன்றிக்கறி சாப்பிட்டு அதனை வீடியோவாக வெளியிட்ட பெண்ணுக்கு இந்தோனேசியாவில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »January 11th, 2021 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடிக்கிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இருதரப்பும் கடந்த 3 மாதங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
Read the rest of this entry »January 8th, 2021 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக 5-ந்தேதி இலங்கைக்கு சென்றார். அதிபர் கோத்தபய ராஜபக்சே, வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்தனே ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.
Read the rest of this entry »December 27th, 2020 admin Posted in இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி No Comments »
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. அனைத்து பகுதிகளும் பனிப்போர்வை போர்த்தியதுபோன்று காட்சியளிக்கிறது. காலை வேளையில் சாலைகள் முழுவதும் பனிமூட்டமாக காணப்படுவதால் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. காலையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் உள்ளனர். குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள தீமூட்டி குளிர்காய்கின்றனர். குளிர் தெரியாமல் இருக்க, மது பிரியர்கள் மது அருந்துவதும் அதிகரித்துள்ளது.
Read the rest of this entry »July 8th, 2020 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »
சீனாவின் கட்டுபாட்டில் தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்த ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஹாங்காங்கில் குற்ற வழக்கில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தியும், சீனாவுக்கு ஆதரவான ஹாங்காங் அரசு பதவி விலக வலியுறுத்தியும் போராட்டங்கள் நடந்தன.
இந்த போராட்டத்தை ஒடுக்கும் விதமாக ஹாங்காங்கின் சட்ட மற்றும் ஆட்சியமைப்பில் மாற்றங்கள் செய்வதற்கான, சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவேற்றியது.
Read the rest of this entry »March 13th, 2020 Thulasi Posted in இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி No Comments »
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், மறு அறிவித்தல் வரும் வரை நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துவரும் நிலயில், இது தொடர்பான அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார்.
Read the rest of this entry »November 30th, 2019 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவிக்க உதவிய குற்றச்சாட்டு வழக்கில் 2 வது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஶ்ரீகஜன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் இல்லாமலேயே வழக்கை விளக்கத்துக்கு எடுக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read the rest of this entry »October 16th, 2019 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »
தென்கொரியாவை சேர்ந்த பிரபல ‘பாப்’ பாடகி சுல்லி (வயது 25). இவர் “வெப்சீரிஸ்” எனப்படும் இணைய தொடர்களில் நடித்தும் புகழ்பெற்றவர். பாடகி, நடிகை என்பதை தாண்டி சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் பதிவுகள் மூலம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பிரபலமான நபராக திகழ்ந்து வந்தார். அதிலும் குறிப்பாக ‘நோ பிரா’ (உள்ளாடை இல்லை) புரட்சியின் காரணமாக இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 50 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர்.
Read the rest of this entry »August 10th, 2019 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு என்பன இணைந்து இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யமாறு ஐ.தே.க.யின் பின்னாசன உறுப்பினர்கள் குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read the rest of this entry »December 22nd, 2018 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »
பிழையான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் அவற்றுக்கான நஷ்ட ஈட்டைச் செலுத்துவதற்கான காசோலைகளைத் தயாராக வைத்திருக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.‘கறுப்பு ஊடகங்கள்’ தொடர்பில் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்தி அவ்வாறான ஊடகங்களின் பெயர்களை பகிரங்கப்படுத்தவிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Read the rest of this entry »November 21st, 2018 editor Posted in இணையத்தள கட்டுரை No Comments »
ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று இடம்பெறவுள்ளது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »