தெலுங்கானா போராட்டம் – ஒரு படிப்பினை

February 14th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இந்தியாவில் இப்போது தெலுங்கானா பிரச்சினை சூடு பிடிக்கின்றது. இந்தப் பிரச்சினையில் கே. சந்திரசேகர ராவ் இன்றைய கதாநாயகன்.

சென்ற வருடம் டிசம்பர் மாத முற்பகுதியில் சந்திரசேகர ராவ் ஆரம்பித்த உண்ணாவிரதத்துக்குப்பின் தெலுங்கானா பிரச்சினை கொதிநிலையை அடைந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இந்தியாவில் முடியாது? இலங்கையில் முடியும்!

February 11th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி மத்திய கபினற் அமைச்சராக இருக்கின்றார். இரசாயனத் துறை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சு தொடர்பான கேள்விகள் மக்களவையில் கேட்கப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றுக்குப் பதிலளிப்பதற்கு அமைச்சர் அழகிரி சபையில் இருப்பதில்லை என்று சொல்கின்றார்கள். உதவி அமைச்சரே கேள்விகளுக்குப் பதில் அளிப்பதோடு விளக்கங்களும் அளிக்கின்றார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மக்கள் ஏன் குழம்புகிறார்கள்?

February 9th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை கடந்த வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அதில் உரை யாற்றிய பலரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் அம்மையாரும் ஒருவர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மலையக பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வது எப்படி?

February 8th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

’நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ’ என்ற பாரதியின் வரிகள் தான் மலையக அரசியல் தொழிற்சங்க நிலைப்பாடுகளை நினைக்கும் போது ஞாபகத்திற்கு வருகிறது.

போராடி பெற்றுக் கொண்ட வாக்குரிமையை கூறுபோட்டு பகிர்ந்து கொள்கின்ற பரிதாப நிலையையும், இருக்கும் பிரதிநிதித்துவங்களையும் இழந்து விடுகின்ற நிலையை எண்ணும் போது இந்த சரிவிலிருந்து விடுபடுவதற்கு உடனடியான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தன் அவசியத்தை உணர்த்துகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சுதந்திரத்தை முழுமைப்படுத்துவோம்

February 4th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இன்று சுதந்திரதினம். இலங்கை சுதந்திரம் பெற்று அறுபத்தொரு வருடங்கள் கழிந்துவிட்டன. எங்கள் சுதந்திரம் முழுமை பெற்றுவிட்டதென இப்போதும் கூற முடியாது.

அண்டை நாடான இந்தியாவைப் போலத் தீவிரமான சுத ந்திரப் போராட்டம் இலங்கையில் இடம்பெறவில்லை. பேச்சுவார்த்தைகளுக்கூடாகவே இலங்கை சுதந்திரம் பெற்றது. அதன் காரணமாக இருக்கலாம், நாங்கள் பெற்ற சுதந்திரம் முழுமையானதாக இருக்கவில்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சம்பந்தருக்கு எச்சரிக்கை: ஈழநாதம் ஆசிரியர் தலையங்கம்

February 4th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடாத்திய ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் அங்கு பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். அதில் முக்கியமானது பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்படல்வேண்டுமென செய்தியாளர் கேட்டபோது சம்பந்தன் கீழ் வருமாறு பதிலளித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தலைவர்களுக்கு வெற்றி; மக்களுக்குத் தோல்வி

February 3rd, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பாரிய வெற்றி என்று கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் பெருமைப் படுகின்றார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே சம்பந்தன் இக்கருத்தை வெளியிட்டார்.

சம்பந்தன் இப்போது கூட்டமைப்பின் சார்பில் பேசுகின்ற போதிலும் அவர் பாரம்பரியத் தமிழ்த் தலைமையின் ஒரு பிரதிநிதி. தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் முக்கியமான உறுப்பினராக இருந்தவர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

உலகின் எட்டாவது வேகமான வளரும் பொருளாதாரத்தில் இலங்கை

February 1st, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

உலகின் எட்டாவது வேகமான வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கை பட்டியல் படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் எகனோமிக் இன்டலிஜன்ஸ் யுனிட் அறிவித்துள்ளது.

உலகப் பொருளாதார நெருக்கடியான காலப்பகுதியிலும் இலங்கை 6.3 வீத மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் மக்களை வழிநடத்த புதிய தலைமை அவசியம்

January 30th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து விட்டது. கிட்டத்தட்ட இருபது லட்சம் அதிகப்படி வாக்கு களால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதிக்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காதது ஒரு குறைபாடு.

கடந்த வியாழக்கிழமை ஊடகங்களின் தலைவர்களையும் பத்திரிகைகளின் ஆசிரியர்களையும் அலரி மாளிகையில் சந்தித்த ஜனாதிபதி வட மாகாண வாக்களிப்பு பற்றிய தனது கருத்தைத் தெரிவித்தார். தனக்கு வடக்கில் பெரும்பான்மை கிடைக்காத போதிலும், நீண்ட கால இடைவெளிக்குப் பின் தேசிய ரீதியிலான தேர்தலொன்றில் பங்கு பற்றுவதற்கு வடபகுதி மக்கள் முன்வந்திருப்பது உற்சாகமூட்டும் வளர்ச்சிப்போக்கு என்று அவர் கூறினார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தோற்றுப்போன தலைமை இனி ஒதுங்கலாமே!

January 30th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களின் பட்டியலில் வேட்பாளர்கள் மாத்திரம் அடங்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இப் பட்டியலில் இருக்கின்றது. கூட்டமைப்பின் தோல்வி அதன் பூர்வ ஜன்மமான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஆரம்பித்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலம்பெயர்வும் இடம்பெயர்வும்

January 28th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அன்பர்களே நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்.

’சமாதானத்திற்கான கனடியர் அமைப்பினர்’ நடாத்தும் இந்தக் கூட்டத்தில் பேசுவதையிட்டு நான் பெருமைப்படுகிறேன்.

எனக்குத் தரப்பட்ட தலைப்பு இடம்பெயர்ந்தவர்களும் புலம்பெயர்ந்தவர்களும். இது ஒரு அருமையான தலைப்பு.

அன்பர்களே முதலில் இடம்பெயர்வு என்ற பதத்தை எடுப்போமாக இருந்தால் இலங்கையில் தமிழர்களாக இருந்த தமிழர்களோடு இருந்த ஒருசாரார் அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள்தான் முதன் முதலில் இடம்பெயர்வுக்கு உள்ளானார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் தேர்தல் ஆணையாளரை வீட்டு காவலில் வைத்துள்ளதாக கூறும் செய்தி பொய்யானது: மஹிந்த சமரசிங்க

January 28th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவையும், தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவையும் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அரசாங்கம் அவற்றை முழுமையாக மறுப்பதாகவும் மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

தனது தோல்வியை தாங்கிக் கொள்ள இயலாத பொன்சேகா சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்ப் பிரசாரங்களைச் செய்து அனுதாபம் தேட முயல்கின்றார். இது போன்ற இழிவான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்த வேண்டாமெனவும் அமைச்சர் சமரசிங்க பொன்சேக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அரசியல் தீர்வுக்கான கொள்கை கூட்டமைப்பிடம் இல்லை

January 24th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ் மக்கள் தங்கள் எதிர்காலம் தொடர்பாகத் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டிய கட்டம் இப்போது ஏற்பட்டிருக்கின்றது. காலங்கலமாகத் தலைமை வகித்தவர்களின் தவறான செயற்பாடுகள் காரணமாகத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் பல இன்னல்களை அனுபவித்து வந்தார்கள். புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட இழப்புகளும் அதற்குப் பிந்திய அகதி வாழ்க்கையும் தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்களின் உச்சக்கட்டம் எனலாம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

விஸ்வநாதன் உருத்திரகுமாரன் யதார்த்தமாக சிந்திக்க வேண்டும்

January 20th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழர் கூட்டமைப்பு இந்தியா சென்று திரும்பியிருக்கிறது. இவர்களுடைய வரவை ஆகா ஓகோ என்று புகழ வேண்டிய புலம் பெயர் தெய்வங்கள் பல சப்பென்று பார்க்காமல் இருந்துவிட்டன. சம்பந்தன் என்ன சொன்னார், இதனுடைய அடுத்த கட்டமென்ன என்பதை கண்ணை மூடிய பூனை மதிலுக்கு மேல் இருப்பதைப் போல இவர்களில் பலர் பார்த்துள்ளார்கள். இதில் பல செருப்படிகள் காணப்படுகின்றன. உருப்படியாக எதுவும் இல்லாவிட்டாலும் அதில் உள்ளவைகளைப் பார்க்க வேண்டும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

LTTE’s agent TNA MP Mavai Senathirajah spreads the canard that India has endorsed TNA’s decision to support General Sarath Fonseka

January 16th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை Comments Off on LTTE’s agent TNA MP Mavai Senathirajah spreads the canard that India has endorsed TNA’s decision to support General Sarath Fonseka

A four member Tamil National Alliance (TNA) delegation consisting of MPs R.Sampanthan, Mavai Senathirajah, Suresh Premachandran and Selvam Adaikalanathan have ended a sudden visit to New Delhi. Tamilnet website and Sri Lankan Tamil newspapers Uthayan and Virakesari said the TNA delegation had rushed to New Delhi following an official invitation from the Indian Government. Later Uthayan newspaper reported that the TNA delegation met the Indian Foreign Secretary Nirupama Rao and senior Indian officials during their stay in New Delhi. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button