January 6th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
January 5th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
The TNA’s ability to negotiate a comprehensive devolution package for the Tamil community with either Mahinda Rajapaksa or Sarath Fonseka is becoming more and more distant as the Presidential election draws nearer. This has greatly benefited Mahinda Rajapaksa and Sarath Fonseka as they could play safer electoral politics in the Sinhalese South without dealing with the issue of the devolution of power to the Tamil community. The TNA’s misery is a direct result of their current disunity and their lack of political direction in the democratic politics after the military defeat of the LTTE. There is no emerging political leadership that is farsighted and politically mature enough to take the Tamil community’s democratic rights to the centre stage in the Presidential election. The outcome of the Presidential election will be crucial and can usher a new era to the nation only with the participation of the Tamil community in securing their democratic rights. Read the rest of this entry »
January 3rd, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 26ம் திகதி. அதைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல். இரண்டு தேர்தல்களும் தனித்தனியாக நடைபெறுகின்ற போதிலும் இரண்டுக்குமிடையே நெருக்கமான தொடர்பு உண்டு.
ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் உள்ள போதிலும் அவரது அதிகாரத்தைச் செயற்படுத்துவதில் பாராளுமன்றம் முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. எனவே ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் போது அவருக்குச் சாதகமான பாராளுமன்றம் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். Read the rest of this entry »
January 1st, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
ஜனவரி 4ம் திகதி கூட்டமைப்பு கூட்டமைப்பாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு பேரளவிற்காக இயங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் இரா சம்பந்தன் குழு கூட்டமைப்பின் ஏனையோரின் பங்குபற்றல் அல்லது பெரும்பான்மை அங்கத்தவர்களின் தீர்மானங்களை ஏற்காது மக்கள் நலன் கருதி செயற்படப்போவதாக அறுதியாக கூறியுள்ளது. Read the rest of this entry »
December 29th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
‘அவதார்’ படத்தில் வரும், “பண்டோரா’ போன்ற கிரகம் ஒன்று இருந்தால்… அதுவும் நமக்கு அருகிலேயே இருந்தால் எப்படி இருக்கும்? அது போன்ற கிரகம் ஒன்று இருப்பதாக விஞ்ஞானி ஒருவர் கணித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஹாலிவுட் தயாரிப்பான, “அவதார்’ படத்தில் மனிதன், பூமியில் வாழ்வதற்கான எரிபொருள் தேவைக்காக பூமியைப் போலவே இருக்கும் இன்னொரு கிரகமான, “பண்டோரா’ என்ற கிரகத்தைத் தேடிச் செல்வது போன்ற காட்சிகள், இன்று நமக்கு ஆச்சரியத்தைத் தந்தாலும், இன்னும் சில நூற்றாண்டுகளில் நிஜமாகப் போகிறது என்பது தான் உண்மை என்பதே விஞ்ஞானிகள் கருத்து. Read the rest of this entry »
December 26th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை Comments Off on சம்பந்தனுக்கு ஒரு திறந்த மடல்; தமிழர்களின் எண்ணவோட்டம் அறியாதவர்கள் எப்படி தமிழர்களின் பிரதிநிதிகளாக இருக்க முடியும்?
தந்தை செல்வாவின் பாசறை ஈன்றெடுத்த முதிசமே!
ஆறு தசாப்த அரசியலைக் கடந்த அறிவுஜீவிதமே!
புகலிட தேசத்தில் இருந்து உங்களுக்கு ஒருகோடி வந்தனம்.
ஐயனே! உங்கள் அரசியல் அனுபவக்கடல் ஆழமானது. அகன்று விரிந்தது. Read the rest of this entry »
December 22nd, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
கிழக்கு மாகாணத்தில் 1976 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 25சத வீதம் இம்முறை பெறப்பட்டுள்ளது.
இந்த வருட முதல் போகத்தில் ஒரு இலட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் மேலதிக காணியில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டதையடுத்தே இவ்வாறான அமோக விளைச்சலை பெற முடிந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார, தகவல், தொழில்நுட்ப அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். Read the rest of this entry »
December 22nd, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
சமீபத்தில் தாய்லாந்தில் தரையிறக்கப்பட்ட விமானம் பற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஒரு கதையை எழுதித் தள்ளியுள்ளார் திரு ஜெகத் கஸ்பர். அந்த விமானத்தில் ஆர்.பி.ஜி, விமான எதிர்ப்பு ஏவுகணை, மற்றும் துப்பாக்கிகள் இருந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் பட்டியலிட்டுச் சொல்லிவிட்டனர், ஆனால் அதில் கடுமையான நச்சு வாயு அடங்கிய ஆயுதங்கள் இருந்ததாகவும், அது இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருந்ததாகவும் கஸ்பர் அவர்கள் ஒரு கப்ஸா விட்டிருக்கிறார், நக்கீரனில். Read the rest of this entry »
December 19th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
இலங்கைத் தமிழ்ச் சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றது.
இந்தக் குழப்பத்தின் உச்சமாக இப்போது தேர்தல்கள் விளங்குகின்றன.
சிறிலங்காவுக்கான அரச அதிபர் தேர்தலில் தமிழர்கள் என்ன செய்வது என்ற சிக்கலை இப்போதைக்கு ஒர் ஓரத்தில் வைத்துவிடுவோம்.
இலங்கைத் தீவி்ற்கு வெளியே – நாடு நாடாக – இப்போது ‘வட்டுக்கோட்டைத் தீ்ர்மானம்’ மீதான மீள் வாக்குப் பதிவு ஆரவாரத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Read the rest of this entry »
December 15th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயக்கங்களும், இலட்சியத்தை கைவிடாத தமிழ் பேசும் மக்களின் நீண்ட வரலாறும்!
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதில்லை என்ற முடிவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இது உண்மையாயின் இம்முடிவினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்பதே பல்வேறு தரப்பிலும் காணப்படும் விருப்பமாய் உள்ளது. Read the rest of this entry »
December 13th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
எதிரணிக் கட்சிகள் ஒற்றைவரிக் கொள்கையுடன் பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கின்றன. நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்பதே அக்கொள்கை.
நிறைவேற்று ஜனாதிபதி முறை சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பானது என்ற அபிப்பிராயம் அந்த நாளிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. இப்போதும் சிறுபான்மை சமூகங்களின் தலைவர்கள் இக்கருத்தைக் கூறுகின்றார்கள். இது நியாயமானதாகவே தெரிகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் நாடு முழுவதும் ஒரே தொகுதியாக இருப்பதால் சிறுபான்மையினர் முக்கியத்துவம் பெறுகின்றனர். Read the rest of this entry »
December 11th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
தேர்தலைப் புறக்கணித்தல் என்னும் மந்திரச்சொல் பொருத்தமானதா?
ஈழத் தமிழர் அரசியலில் தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒரு மந்திரக் கோல் போல பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
புறக்கணிப்பு, சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், சட்டமறுப்பு, கதவடைப்பு போன்ற போராட்ட முறைகள் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் இருந்து பெறப்பட்ட அம்சங்களாகும்.
சிறிய அளவிலான அந்நிய வெள்ளையின ஆட்சியாளருக்கு எதிராக, பிரமாண்டமான இந்திய மக்களின் இப்போராட்ட வழிமுறைகள் பல வெற்றியளித்தன. Read the rest of this entry »
December 9th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் கை இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்க முடியாது. தற்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ பதவி யேற்ற நாளிலிருந்து இலங்கையின் நலனுக்கு முரணான வகையில் சில வெளிநாடுகள் செயற்பட்டு வந்ததொன்றும் புதிய விடயமல்ல. Read the rest of this entry »
December 4th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »
தான் எதிர்கொள்ளும் நெருக்குவாரங்களில் இருந்து எந்தவொரு சமூகம் தன்னை பாதுகாத்துக் கொள்கின்றதோ அதுதான் சிறந்த பண்பாடுள்ள சமூகம்.
– வரலாற்றியலாளர் டாயன்பீ
சில விடயங்களை வெளிப்படையாகப் பேசித்தான் ஆக வேண்டும். தொடர்ந்தும் வெளிப்படையற்று உள்ளுக்குள் நாமே நம்மை ரசித்தும் புகழ்ந்தும் கொண்டிருக்கும் ஒருவகை தன்மோக எழுத்துக்களிலிருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிறது. இவ்வாறு நான் குறிப்பிடுவது சிலருக்கு அதிருப்தியை கொடுக்கக் கூடும். ஆனால் நாம் ஒன்றைப் பற்றி பேசாது விட்டுவிடுவதால் மட்டுமே அந்த ஒன்று என்றைக்குமான உண்மையாகி விடுவதில்லை. இன்று எல்லாமும் முடிந்துவிட்டதே இனி என்ன எழுத்தும் இலக்கியமும் என்ற அங்காலாய்ப்புக்கள்தான் எங்கும் விரவிநிற்கின்றன. Read the rest of this entry »
December 2nd, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை Comments Off on தேர்தல் வாக்குறுதிகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்
தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டுவார்கள். இது வழமையாக நடக்கின்ற விடயம்.
நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் இதை எதிர்பார்க்கலாம். வெற்றிவாய்ப்புள்ளவர்கள் எனக் கருதப்படும் வேட்பாளர்கள் மாத்திரமன்றி, கட்டுப் பணத்தைப் பெற முடியாத வேட்பாளர்களும் தாராளமாக வாக்குறுதிகளை வழங்குவார்கள். Read the rest of this entry »