நினைவழியா நெருப்பு நாள்!

May 7th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அந்த நெருப்பு நாள் நேற்றுப்போல் இருக்கிறது.

ஆனாலும் வடுக்கள் நிறைந்த அந்த நாட்கள் இருபத்தி மூன்று ஆண்டுகளை கடந்து இன்னமும் எம் மனங்களில் தீராத் துயரங்களாகவும் வாரலாற்றுத் துரோகத்தின் ஞாபகங்களாகவும் எரிந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தம்மையும் இணைத்துக் கொண்டு தியாக வேள்வியில் இறங்கியிருந்த தேசத்தின் புதல்வர்களாகிய ரெலோ இயக்கப் போராளிகளை தமிழின விரோதப் பாசிசப் புலிகள் தெருத்தெருவாக உயிரோடு தீயிட்டு கொழுத்திய நாட்களை எப்படி மறப்பது? Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

May 5th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ்க் கட்சிகளை ஜனாதிபதி இன்று சந்தித்துப் பேசவுள்ளதாகப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இச் சந்தர்ப்பத்தில் தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச வேண்டியது ஒரு அத்தியாவசிய தேவை. சில வாரங்களுக்கு முன் இத்தகைய பேச்சு வார்த்தைக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்தமை ஒரு துரதிஷ்டமான நிகழ்வு. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் பிரபாகரனின் பதுங்கு குழியை சுற்றி விசேட தொலைதூர சினைப்பர் படையணிகள்

May 4th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

புதுமாத்தளன் பிரதேசத்தில் யுத்த நடவடிக்கைகளற்ற வலயப்பகுதியில் பொதுமக்களை மனிதகேடயங்களாகப் பயன்படுத்தி அங்குள்ள பதுங்குக்குழி நிலையங்களில் மறைந்திருக்கும் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனையும் மற்றும் பொட்டு அம்மான் உட்பட உயர்மட்டத் தலைவர்களும் அங்கிருந்து தப்பிப்போக முடியாத வகையில் குறித்த பகுதியைச்சுற்றி தொலைதூரக் குறிவைப்பு நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்ட விசேட படையணிகள் துப்பாக்கிகளுடன் இரண்டு படையணிகள் நிலைகொண்டுள்ளதாக பாதுகாப்புத்தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு பிரபாகரன் மற்றும் தலைவர்கள் அங்கிருந்து தப்பியோட எத்தனிப்பார்களேயானால் அவர்களை உடனடியாகச் சுற்றி வளைத்து உயிருடன் பிடிப்பதற்கும் அல்லது சுட்டுக்கொல்வதற்கும் தயாரான நிலையிலேயே மேற்படி இரண்டு விசேட அதிரடிப்படை பிரிவினரும் அங்கு சுற்றி வளைத்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அதிகாரத்தின் தோற்றுவாயாக தகவல்துறை விளங்குகிறது

May 3rd, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் எமது ஆசிரிய தலையங்கத்தில் இலங்கையில் ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தலின் விளைவாக கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எற்பட்டிருக்கின்ற ஆபத்துக் குறித்தும் அந்த ஆபத்தைப் போக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிட்டிருந்தோம். அதேவேளை, தகவல்களைக் கையாளுகின்ற விடயத்தில் ஊடகவியலாளர்கள் கடைப்பிடிக்கின்ற அணுகுமுறைகள் குறித்து பரவலான விமர்சனங்கள் செய்யப்பட்டுவருவதால் அந்த விவகாரம் குறித்தும் பொறுப்புணர்ச்சியுடன் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். அதனால், ஊடகவியலாளர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்வு குறித்து இன்றைய தினம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள விரும்புகின்றோம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிகளின் யுத்த நிறுத்தக் கோரிக்கை `தமிழ்` மக்களின் நலனுக்காகவல்ல

April 28th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

புலிகளின் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்திருப்பது பற்றி வெவ்வேறு விமர்சனங்கள் வெளி வருவதற்கு இடமுண்டு. கடந்த சில வாரங்களாக யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வரும் வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகள் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை விமர்சனத்துக்கு உட்படுத்தலாம். சமகால யதார்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஒருபோதும் விமர்சிக்க மாட்டார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

`தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்`

April 27th, 2009 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

1986ம் ஆண்டு ஏப்பிரல் 26ம் நாள் புலிகள் ரெலோ மீது ஒரு தலைப்பட்டசமாக ஆயுதத் தாக்குதலை நடத்த ஆரம்பித்தனர். யாழ்ப்பாணத்தில் கிட்டு என்ற கிருஷ்ணகுமார் தலைமையில் இந்திய அரசாங்கத்திற்கு சார்பாக ரெலோ செயற்படுகின்றனர் என்ற குற்றச் சாட்டை முன்னிறுத்தியே தாக்குதலை ஆரம்பித்தனர். ரெலோ இந்திய அரசாங்கத்தின் ஆலோசனைப்படி தம்மை தாக்கி அழிக்க இருந்ததாகவும் தாம் இதனை அறிந்து முந்தி விட்டதாக பொய் பரப்புரையுடன் தாக்குதல் காரணங்களை அவிழ்த்து விட்டனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கோழிக்காலும் விஸ்க்கிப் போத்தலும்

April 26th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இலங்கைத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற ஐரோப்பிய கனேடிய நகரங்களில் நடத்தப்பட்ட மனிதச்சங்கிலி, கறுப்புக்கொடி, புலிக்கொடி, உரிமை, உண்ணாவிரத, கவன ஈர்ப்பு போராட்டங்கள் எதுவும் ஏன் வெற்றி பெறவில்லை என்கின்ற கேள்விக்கு இருக்கும் ஒரே பதில்…?

பல்லாயிரம் உயிர்களை இழந்தும், பல்லாயிரம் கோடி சொத்துக்களை இழந்தும், பலலட்சம் பேர் புலம் யெர்ந்தும் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் தோற்றுப்போனது என்கின்ற கேள்விக்கும் ஒரே பதில்..? Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புதுமாத்தளனில் உடைந்தது புலிகளின் மண் அணை மாத்திரமல்ல

April 22nd, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

நேற்று முன்தினம் (ஏப். 20) இலங்கையின் அண்மைய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள். புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் புலிகளால் மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைக்கப் பட்டிருந்த மக்களில் அறுபதாயிரம் பேருக்கு மேல் பாதுகாப்புப் படையினரால் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் இருபதாயிரம் பேர் வரையில் அங்கு இருக்கலாம் என நம்பப்படுகின்றது. அவர்களையும் புலிகளிடமிருந்து மீட்கும் பணி தொடர்கின்றது.

பாதுகாப்புப் படையினருடனான யுத்தத்தில் தோல்வியடைந்த புலிகள் பொது மக்களின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் பிரகடனப் படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்துக்குள் புகுந்து சிவிலியன்களை மனிதக் கேடயங்களாக்கித் தங்களைப் பாதுகாப்பதற்கு முயற்சித்தது மாத்திரமன்றி, அங்கிருந்து பாதுகாப்புப் படையினர் மீது தாக்கு தலையும் தொடுத்தனர். இதன் மூலம் புலிகள் பொதுமக்களை ஆபத்துக்கு உள்ளாக்கினார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிப் பாசிசத்தை பாதுகாப்பதற்காக துணை நிற்பவர்களை புலம் பெயர் தளத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டோர் அம்பலப்படுத்தியாக வேண்டும் : தி. சிறீதரன்

April 11th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

வன்னியில் புலிகளால் பணயம் வைக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவிக்குமாறு இந்த உலகமே கோரிக்கை விடுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அன்றி புலம் பெயர்ந்த நாடுகளில் ஆர்ப்பாட்டம் நடத்தும் புலி ஆதரவாளர்கள் இந்தக் கோரிக்கையை அவதந்திரமாக தவிர்த்து வருகிறார்கள்.

அவர்களை பொறுத்தவரை புலிகளின் அதிகாரம், இருப்பு என்பன மக்களின் உயிர் வாழ்க்கையை விட முக்கியமானது. மக்கள் இருக்கிறார்களோ இல்லையோ புலிகளும் அவர்களுடைய ஆயுதங்களும், அவர்களுடைய பயங்கரவாதமும் கட்டிக்காக்கப்பட வேண்டுமென்று இவர்கள் விரும்புகிறார்கள்.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

The Tiger leadership is attempting to flee its inevitable end at the hands of the Army by bargaining with the lives of the civilians : Defencewire

April 10th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

The Army has NOT launched the hostage rescue mission as some sources have indicated. It is clearing the periphery of the NFZ but have not yet ventured into the NFZ with the purpose of rescuing civilians. Instead, the Army has adopted a ‘wait and see’ approach as pressure mounts on both sides, particularly the LTTE.

The United States and a few other countries in the International Community have put pressure on the government to call for a 7-day Cease-Fire, which the government has refused. The government has told the United States that if it gives its assurance that the civilians will be removed by the LTTE due to diplomatic pressure, the Army will declare a temporary cease-fire for 48 hours. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இன்றைய பொறுப்புள்ள அரசியல் பணிகள்

April 8th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

விடுதலை தொடர்பான எல்லா அரசியல் நம்பிக்கைகளும் இழந்துபோன நிலையில், தங்களை நிம்மதியாக தங்கள் ஊர்களில், தங்கள் வீடுகளில், தங்கள் குழந்தை குட்டிகளுடன் வாழ விடுங்கள் என்கின்ற நிலைக்கு சாதாரண தமிழ் மக்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் தேசியம், சுய நிர்ணயம், ஆண்ட உரிமை என்று ஆக்ரோஸமாக செயல்பட்ட தமிழ் அரசியல் சமூகமும்கூட இன்று தடுமாறி சிதைந்து பலகூறுகளாக சிதறிக்கிடக்கின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

Prabhakaran’s son injured in clashes with SL army in the Tiger bastion of Pudhukkudiyiruppu

April 1st, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

LTTE supremo V Prabhakaran’s son Charles Anthony has been injured in fierce clashes with the Sri Lankan security forces in the island’s embattled north, officials said on Wednesday. Charles, 24, the eldest of two sons and a daughter of the elusive LTTE chief, was injured in the fighting in the Tiger bastion of Pudhukkudiyiruppu, defence ministry officials said. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஐ.சி.ஆர்.சி கப்பல் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு

March 31st, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

முல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து நோயாளிகளை அழைத்துச் சென்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கப்பல் மீது புலிகளால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதல்களுக்கு நடுவில் குறித்த மீட்புப் கப்பல் சிக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

‘வணங்கா மண்” இன்று புறப்பட்டது; இலங்கை துறைமுகம் ஒன்றுக்குள் கொண்டு வந்து முழுமையான சோதனைக்கு உட்படுத்திய பின்னர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் : பாலித கொஹன்ன

March 31st, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

பிரித்தானிய துறைமுகம் ஒன்றிலிருந்து ‘வணங்கா மண்” என்ற கப்பல் இன்று (மார். 31) புறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வன்னி யுத்தப் பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிக் கொண்டே இந்தக் கப்பல் இன்று புறப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்களின் ஒருவர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தலித்துகளின் தேவை அதிகார சக்திகளுடன் பேரம் பேசும் பிரக்ஞை

March 24th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

யுத்தம்: தலித் கேள்வி

யாழ்-மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களின் அரசியற் படுகொலையில் ஆரம்பித்த தமிழ்த் தேசிய அரசியல் எவருடைய கடைசிக் கொலையில் முடிவுறும் என்று இன்னுங்கூட நிச்சயிக்கமுடியாத நிலையிலும் முடிவுறும் என்பது மட்டும் முடிவாகத் தெரிகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button