இலங்கை அகதிகளுடன் மேலும் இரண்டு படகு ஆஸியில் தஞ்சம்

September 30th, 2012 editor Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இலங்கையர்கள் அடங்கிய மேலும் இரண்டு அகதி படகுகள் நேற்றைய தினம் அவுஸ்திரேலிய கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முதலாவது படகு 72 பேருடன் அவுஸ்திரேலியாவின் ஹார்வி குடாவில் வைத்து பிடிக்கப்பட்டுள்ளது.

63 பேரும் சென்ற மற்றுமொரு Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் 10ம் திகதி இந்தியா செல்கிறது

September 26th, 2012 editor Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ் தேசிய கூட்டமைப்பு அடுத்த மாதம் 10ம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமையும் சந்தித்து Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மூன்று மாதத்தில் 1,400 பேர் கடற்படையால் கைது

September 13th, 2012 editor Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கடந்த மூன்று மாத காலப்பகுதியினுள் இலங்கை கடற்படையினரால் 1400 பேர் அகதிகளாக செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கைதானவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், நீர்கொழும்பு போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டனை சேர்ந்த ஒருவரும் இந்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அரசாங்கம் அழைப்பு

March 27th, 2012 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பை தொடர்ந்தும் எதிர்பார்த்து இருப்பதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.ஜெனீவா பிரேரணை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

Sri Lanka, 2nd meeting of 19th Session, Human Rights Council, 2012

February 28th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

H.E. Hon Mahinda Samarasinghe, Minister of Plantation Industries and Special Envoy of the President on Human Rights, Sri Lanka – High level Segment, 2nd Plenary Meeting – 19th Session of the Human Rights Council.

AddThis Social Bookmark Button

தேசியமும் சுயநிர்ணய உரிமையும் வெற்றுக் கோஷங்களுமல்ல; ஒரு சிலரின் குத்தகைக் கோஷங்களுமல்ல: வி.ரி.தமிழ்மாறன்

February 26th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கடந்த 18 ஆந் தேதி வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்ச் சிவில் சமூகத்துக்கும் இடையிலான சந்திப்பில் நானும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்திருந்தேன். கலந்துரையாடலின்போது ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

கூட்ட முடிவில் அவர்களுக்கு விசேடமான சந்திப்பொன்று வழங்கப்படும் என்று கூறப்பட்டு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கலந்துரையாடலில் பேசப்பட்டவை மனம்போன போக்கில் ஊடகங்களில், குறிப்பாக இணையத் தளங்களில் பிரசுரமாகியுள்ளன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மேற்கின் மாற்று உபாயங்கள் கண்டன தீர்மானத்தை விட கனதியாகலாம்

February 24th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஜெனிவாவில் அடுத்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இம்மாதம் 27ஆம் திகதி தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்தமாதம் 23 ஆம் திகதி வரை தொடரப்போகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் பல நாடுகளின் விவகாரங்கள் குறித்த முக்கியமான விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இடம்பெறப் போகிறது. சிரியா, லிபியா, மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளின் விவகாரங்கள் இதில் முக்கியமானதாக இருக்கும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வேலையில்லாப் பிரச்சினைகள் ஒரு சமூகவியல் பார்வை

February 19th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இன்றைய நவீன யுகத்தில் சமூகத்தில் பல்வேறு சீர்கேடுகள் ஏற்படுவதற்கு வேலையில்லாப் பிரச்சினை ஒரு மூல காரணம் எனலாம். அதாவது வேலையில்லாப் பிரச்சினை என்பது ஒரு நாட்டின் மொத்த ஊழியப்படையில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு முயற்சியும் தகுதியும் ஆர்வமும் கொண்டிருந்த போதிலும் தகுந்த வேலை வாய்ப்பினை பெற முடியாதிருக்கும் மக்களின் பங்கு அதிகரிப்பதை குறிக்கும். இங்கு ஊழியப்படை எனப்படுவது சனத்தொகையில் 15 – 64 வயதுக்கு இடைப்பட்டவர்களில் அங்கவீனர்கள், நிரந்தர நோயாளிகள், வேலை செய்ய விரும்பாதவர்கள் முதலானவர்களைக் கழித்துப் பெறப்படும் தொகையாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தோல்வியை நோக்கிய பயணம்

February 17th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தி வந்த பேச்சுக்கள் முடங்கிப் போயுள்ள நிலையில், தெரிவுக்குழுவுக்குள் கூட்டமைப்பை இழுப்பதற்கான அரசதரப்பு நகர்வுகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்குள் வந்தால் தான் இனிமேல் அவர்களுடன் பேச்சுக்களை நடத்த முடியும் என்று அரசாங்கம் கூறியுள்ள நிலையில் அடுத்த கட்டப்பேச்சுகள் எப்போது என்று யாருமே கேள்வி கேட்பதும் இல்லை. பதில் கொடுப்பதும் இல்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அதிகரித்துவரும் அமெரிக்க அழுத்தங்களும் அரசின் எதிர் தந்திரோபாயமும்

February 13th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விசேட தூதுவர் ஸ்டீபன் ரப் கொழும்பு வந்திருப்பதானது, அரசின் மீதான அழுத்தங்களில் மேலும் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம். முன்னர் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேசத்தின் கரிசனைகளை முற்றாக நிராகரித்த அரசு, அத்தகைய விசாரணைகளை அனுமதிக்க முடியாதென்றும் கூறிவந்திருக்கிறது. நமக்கு நினைவிருக்கலாம் – ஜ.நாவின் நிபுணர் குழுவின் அறிக்கையை முழுமையாக நிராகரித்த மகிந்த அரசு, நிபுணர் குழு இலங்கையில் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியை கோரியபோது அதனை திட்டவட்டமாக மறுத்திருந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையில் தங்கியுள்ள பதின்மூன்று பிளஸ் வெற்றி

February 12th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது எப்படி என்பது தொடர்பாகவே பெரும்பா லான கருத்தாடல்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த தீர்வு காணும் விடயத்தை முன்வைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் தமக்குத் தெரிந்த சில கருத்துக்களை முன்னிலைப்படுத்தி மக்க ளைத் தமது பக்கம் ஈர்க்க முற்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. அரசியலில் வங்குரோத்து நிலை கண்ட சில அரசியல் வாதிகளோ இந்த விடயத்தைப் பெரும் தர்க்க மாக்கி வருவதுடன், சம்பந்தப்பட்ட இரு தரப்புக்கள் ஒற்றுமைப்பட்டாலும் அவர்களை ஒன்றுசேர விடாது பிரித்தாளும் தந்திரத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இந்தியாவின் காலில் மிதிபடும் மாலை தீவுகள்: கலையரசன்

February 11th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

பெப்ரவரி மாத தொடக்கத்தில் (07.02.12), மாலைதீவுகளில் ஏற்பட்ட திடீர் ஆர்ப்பாட்டங்களும், காவல்துறையின் கலகமும், அங்கே ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. முதன் முதலாக ஜனநாயக தேர்தலில் தெரிவான ஜனாதிபதி நஷாத், பதவி விலகுவதாக வந்த செய்திகள், சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தன.

“அரசிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியதால், நஷாத் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.” இவ்வாறு தான் அனைத்து ஊடகங்களிலும் செய்தி வாசித்தார்கள். ஆனால், மாலைதீவுகளில் ஏற்பட்டது, “மக்கள் எழுச்சி” அல்ல, மாறாக காவல்துறையின் சதிப்புரட்சி என்பது சில நாட்களின் பின்னர் தெரிய வந்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்சனையும்: யதீந்திரா

February 11th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இந்தியாவின் விருப்பங்களுக்கு மாறாகச் செயற்பட்டதன் விளைவாகவே 1987ல் இந்தியா இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையீடு செய்தது அல்லது இந்தியா கொழும்பைத் தண்டித்தது. இந்த அனுபவத்தையே கொழும்பு தனது பிற்கால வெளியுறவுக் கொள்கை நெறிக்கான பாலபாடமாகவும் பற்றிக்கொண்டது.

இந்தியாவிற்கு அருகில் ஒரு குட்டித் தீவு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தன்னைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறதென்றால், அதற்கு இராஜதந்திரம் தேவை – இது பேராசிரியர் இந்திரபாலாவின் கருத்து. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புத்த நெறியும் பக்தி வழியும்

February 10th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

[சென்னைப் பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறையில் சென்ற டிசம்பர் 5, 2011 அன்று நடைபெற்ற பேரா.அ.கருணானந்தன் அவர்களின் திராவிடவியல் மற்றும் புத்தவியல் அறக்கட்டளைச் சொற்பொழிவு]

அமைப்பாக்கப்பட்ட இந்தியப் பெரு மதங்கள் யாவும் ஏதோ ஒரு வகையில் வேத உபநிடதங்களுடன் தொடர்பு உடையனவாகவே உள்ளன. வேதங்களைப் பிரமாணமாகக் கொண்டோ, இல்லை மறுத்தோ, இல்லை அவற்றுடன் சமரசமாகியோதான் இந்திய மதங்கள் அனைத்தும் உருவாயின. மேலும் வாசிக்க >>>

AddThis Social Bookmark Button

கூட்டமைப்பு கூறியது என்ன?

February 8th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அதிகார பகிர்விற்கான பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பிழையானது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக இத்தகைய செய்தி, சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதேசமயம், தமிழ் பத்திரிகைகளில் இதே செய்தி வேறுவிதமாக பிரசுரமாகி உள்ளது. முன்னதை காட்டிலும் பின்னதே நம்பும்படியாக உள்ளது. ஆனால், இந்த விடயத்தில் சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளின் செய்தி தவறாக அர்த்தப்படுத்தப்பட்டதா? அல்லது அவர்களே வேண்டுமென்றே தவறு இழைத்தார்களா என்பது ஆராயப்படவேண்டிய பிறிதொரு விடயம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button