வட-கிழக்கு பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ரெலோ பூரண ஆதரவு

November 16th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வடக்கு கிழக்கில் உள்ள வேலையற்றப் பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் என ரெலோ எனப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

Solicitor Rengan Devarajan, Esquire : By Tarrin Constantine

September 14th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

I hereby give a brief statement regarding the ongoing matter between Rengan Devarajan, Prof. S. R. H. Hoole and The Sunday Leader following R.Devarajan demanding Rs. 50 million in damages over Prof. Hoole quoting me.

First, Prof. Hoole has referred to me as a ‘Businessman from the UK’. This is not the most suitable description of my profession. I am employed as the Group Financial Director for a Cypriot company that operates in Cyprus and in the UK. This Group was listed in The Sunday Times (UK) Rich List. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

’கேக் கிடைக்கவில்லை என்பதற்காக பாணை நிராகரிக்காதீர்கள்’

September 6th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

புதுடில்லியில் இரு நாட்கள் இடம்பெற்ற ‘துயரும் தீர்வும்’ என்னும் கருத்தரங்கு எந்தவொரு தீர்வுக்கும் வர முடியாமல் முடிவடைந்திருக்கிறது. வழமைபோல் தமது சாதனையை நிகழ்த்தி முடித்த மனத்திருப்பதியில் ஈழத்தமிழர் தேசியத் தலைமைகள் வீடு திரும்பியிருக்கின்றனர். ‘ஒடுக்கப்பட்டவர்களே முதலில் உங்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையின்மையை குழி தோண்டிப் புதையுங்கள்’ – இதெல்லாம் ஒருபோதுமே நமது அரசியல் தலைமைகளின் காதில் ஏறப் போவதில்லை. ஏன் இந்த நிலைமையென்று கேட்டால் அதற்குரிய பதில் இந்தப் பத்தியாளரிடம் இல்லை. தவிர இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடியளவிற்கு இந்தப் பத்தியாளர் புத்திசாலியுமல்ல. ஆனால் நமது அரசியல் தேடல் விருப்பிற்கும் நிர்ப்பந்தத்திற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது என்ற புரிதல் இந்தப் பத்தியாளருக்குண்டு. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தரமுயர்த்தும் திட்டத்தில் வடகிழக்கு பல்கலைக் கழகங்கள் புறக்கணிப்பா?

September 4th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அனைத்துலகத் தரத்துக்கு உயர்த்தும் திட்டத்தில், யாழ். பல்கலைக்கழகம் உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களை அரசு புறக்கணித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்விதமான உண்மையும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இனப் பிரச்சினைக்கான தீர்வில் தமிழ்த் தரப்புகளிடம் தெளிவு உண்டா?

August 29th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிப் பேசிக் கொள்ளும் நாம், பிரச்சினைக்கான தீர்வு எது என்பது பற்றி இன்னமும் ஒரு தெளிந்த முடிவுக்கு வரவில்லை என்றே கூறவேண்டும். தமிழ் மக்கள் உரிமையோடு, சுதந்திரமாக வாழவேண்டும் என்பது பொதுவானது. தமிழ் மக்கள் உரிமையோடு சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் அதற்கான தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வரையறுத்துக் கொள்வது தமிழ் அரசியல் தலைமைகளின் தலையாய கடமை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அரசு கூட்டமைப்புடன் பேச்சை ஆரம்பிப்பதே ஆரோக்கியமானது

August 29th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு தொடர்பில் அரசாங்கத்திடம் காணப்பட்ட இதய சுத்தியற்ற போக்குகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை தளர்வு பெறுவதற்குக் காரணமாகி விட்டதென ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்துகையில் அதன் பிரதிப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சர்வதேச அரங்கில் தமிழர் பிரச்சினையை எடுத்துரைத்த பெருமைக்குரியவர்

August 26th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ்த்தேசிய இனத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (26 ஆகஸ்ட்1927) அவர்கள் பிறந்தநாளாகிய இன்று அவரை நினைவுகூரும் வகையில் இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

நமது அண்டைநாடாகிய இந்தியா 1947ஆம் ஆண்டு இரத்தக்களரி மத்தியில் சுதந்திரமடைய இலங்கையோ எவ்வித களரியுமின்றி ஆட்சி மாற்றத்தைப்பெற்றது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலான இந்திய வரலாற்றையும் அங்கு ஏற்பட்ட நிகழ்வுகளையும் உற்றுநோக்கும் போது பல தேசிய இனங்களைக் கொண்ட அந்நாடு பல்வேறு சவால்களை சமாளித்து உலகில் சனத் தொகை கூடிய ஜனநாயக நாடு என்ற நற்பெயரையும் பெற்றுவிட்டது. காரணம் காலத்திற்கேற்ப பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கேற்ப அரசியல் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக இனங்கண்டு தீர்க்கப்பட்டதாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அரசியலாக்கப்படும் இலங்கைத் தமிழ்ப் பெண்களின் சமுதாய நிலை

August 24th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இலங்கையின் பல பகுதிகளிலும் பெண்களைத் தாக்கும் மர்ம மனிதர்கள் நடமாடுவதாகவும் இதனால் இலங்கை புராவும் மக்கள் பீதியடைந்திருப்பதாகவும் பத்திரிகைகள் எழுதிக்கொண்டிருக்கின்றன. அண்மைக்காலங்களில் வரும் செய்திகளின்படி , இந்த மர்மமனிதர்கள் இலங்கை அரசால் தமிழ்ப் பெண்களை அவமானம் செய்ய ஏவப்பட்டதாகத் தமிழ்ப் பத்திரிகைகள் ஓலமிடத் தொடங்கியிருக்கின்றன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை ஐ.நா. மனித உரிமை பேரவையில் பரிசீலனைக்கு எடுக்க முடியாது: பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்

August 19th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் ஆலோசனைக் குழுவினர் தயாரித்த தருஸ்மன் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) பரிசீலனைக்கு சமர்ப்பிக்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அறிவித்துள்ளார். தருஸ்மன் அறிக்கை ஒரு உத்தியோகபூர்வ ஆவணமோ, சட்டபூர்வமான ஆவணமோ அல்ல. எனவே, அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது அருகதையற்றது என்று பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அறிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

Anna Hazare and me…

August 19th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

My support for Anna Hazare stems not just from my convictions, but out of personal experience too. My grandfather was a civil engineer with the municipal authorities in Simla and there was a contract to be awarded to construct a road and a helipad. A contractor came with a  Rs 30,000 bribe so that he can get the contract from my grandfather. My grandfather resigned from the job. When his supervisor asked him why he wanted to resign, he said, “ Today I may not need the money, but tomorrow a need may arise enticing me to accept it. …. If many many years later, I can tell my grandson tales about how I didn’t bow down to corruption, my life is worth it.” Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நமது அரசியலும், அரசியலின் அரசியலும்: யதீந்திரா

July 26th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அரசியலின் இயங்குநிலை சதா மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றங்களுக்கு ஏற்ப சிந்தனை – மீள்சிந்தனை என்னும் அடிப்படையில்தான் நமது சிந்திப்பும் நிகழ்ந்து வருகின்றது. எவரொருவர் புறநிலைமைகளை உள்வாங்கிச் சிந்திக்கின்றாரோ அவரது சிந்திப்பு மாறிக் கொண்டே இருக்கும். அவர் முன்னர் கூறிய விடயங்களை அவரே மறுக்கவும் நேரலாம். காரணம் புறநிலைமைகள் அவரை அவ்வாறு நிர்ப்பந்திக்கின்றது. மனிதர்கள் புறநிலைமைகள் மீது தாக்கம் செலுத்துகின்றனர், புறநிலைமைகள் அவர்கள் மீது தாக்கம் செலுத்துகின்றன. இறுதியில் அவன் – அது இரண்டுமே மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இதுதான் சிந்திப்பின் அடிப்படையாக இருக்கிறது. நமது சிந்திப்பு மாற்றத்திற்கானது எனின், நாம் ஏன் மாற்றங்களைக் கண்டு அஞ்ச வேண்டும்? Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பேராசிரியர் கா.சிவத்தம்பி காலமானார் : ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

July 7th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

புகழ்பெற்ற அறிஞர்களுள் ஒருவரான பேராசிரியர் கார்த்திக்கேசு சிவத்தம்பி தனது 79 ஆவது வயதில் புதன்கிழமை கொழும்பில் காலமாகியுள்ளார். 1932 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணம் கரவெட்டியில் பிறந்த அவர் தனது பாடசாலைக் கல்வியின் பெரும்பகுதியை கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் பயின்றார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை மீது வழக்கு தொடர மன்னிப்புச் சபை முடிவு

June 26th, 2011 Thulasi Posted in இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி No Comments »

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சர்வதேச மன்னிப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் காட்சிகளை வெளியிட்டது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளுதல் என்றால் என்ன? -யதீந்திரா

June 13th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

சில விடயங்கள் குறித்து என்னதான் பேசினாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவை அனைத்தும் எருமை மாட்டில் மழை பெய்த கதையாகவே விரயமாகிறது. எவ்வாறு இந்த நிலைமைகளை தெளிவுபடுத்தலாம்? எவ்வாறு ஒரு ஆரோக்கியமான உரையாடல் பரப்பை உருவாக்கலாம்? நம்மால் அது முடியுமா? எல்லாமே சந்தேகமாகவே இருக்கிறது. இருப்பினும் மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் முருங்கை மரத்து வேதாளத்தைத் திருப்திப்படுத்த முயன்ற விக்கிரமாதித்தியன் போல், தங்களால் முடிந்தளவு எழுதியும் பேசியும் வருகின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மரணத்துக்குக் குழிதோண்டும் புகைபழக்கம்

May 31st, 2011 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கலங்களால் உருவாக்கப்பட்ட உடலமைப்பிற்கு கடவுளால் ஆறறிவு ஊட்டப்பட்டு தோற்றம் பெற்றவர்களே மனிதர்களாகிய நாம். அந்த கலங்களுக்கு நெருப்பை ஊட்டும் நெஞ்சங்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக உலக சுகாதார நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று அனுஷ்டிக்கப்படும் தினமே இப்புகையிலை எதிர்ப்பு தினமாகும் உலகளாவிய ரீதியில் மரணத்தை விளைவிக்கும் காரணிகளில் இரண்டாம் இடத்தைவகிப்பது புகையிலை பாவனை என்பது குறிப்பிடத்தக்கதாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button