அவர்களின் திறமையும் எங்களின் பலவீனமும்

February 10th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

யாழ்ப்பாணத்தவர்கள் வேலை செய்வதில் பின்னிற்பவர்கள் மட்டுமல்ல, இன்ன வேலை என்றால்தான் அதைச் செய்யமுடியும் என்றும் நிபந்தனை விதிப்பவர்கள். இதனால் அவர்கள் வேலை செய்யக்கூடிய பொன்னான காலத்தை வீணடிக்கின்றனர். இப்போதெல்லாம் தென் பகுதியைச் சேர்ந்த பலர் யாழ்ப்பாணத்தில் எத்தனையோ வகையில் பணம் சம்பாதிக்கின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தீதும் நன்றும் பிறர்தர வாரா

September 26th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

“புலம் பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங் கத்தைச் சாதகமான கோணத்திலிருந்து பார்க்க வேண்டிய காலம் உருவாகியிருக்கின்றது. இவர்கள் தங்களுடைய பழைய நிலை ப்பாட்டில் தொங்கிக்கொண்டிராமல், பிரச்சினையின் தீர்வுக்காகப் பாராளுமன்ற நடைமுறைக்கூடாக ஜனநாயகப் பாதையில் செல்வதற்குத் தயாராக வேண்டும்.’’ இப்படிக் கூறியவர் நோர்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வரலாற்றுக் கடமை : வி. தேவராஜ்

September 23rd, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வுப் பொதியினை முன் வைக்க வேண்டு மென்ற கோரிக்கையை இப்பந்தியில் முன் வைத்திருந்தோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தையும் தவிர பல தரப்பினரும் இந்தக் கோக்கை குறித்து சாதகமாகவே பரிசீலித்தனர். கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

திருக்குறளுக்கும் கல்வியியலுக்குமான புதிய பார்வை – புதிய பங்களிப்பு

September 22nd, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

‘திருக்குறளில் கல்விச் சிந்தனைகள் ஒரு சமூக நோக்கில் மறுவாசிப்பு’ என்ற நூல் கலாநிதி ந. இரவீந்திரனால் எழுதப்பட்டு வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் (விஞ்சு பதிப்பகத்துடன் இணைந்து) வெளியீடாக வெளிவந்துள்ளது.

பொதுவாகவே கலாநிதி ந.இரவீந்திரனின் எழுத்துக்கள் சமூக அநீதியையும் அடக்குமுறையையும் அவற்றுக்குரிய பண்பாட்டு தளத்தில் அடையாளம் கண்டு அதற்கு எதிரான பார்வையை வெளிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் திருக்குறளின் வழி கல்வி சிந்தனைக் குறித்த ஆய்வையும் புதியதோர் கோணத்தில் ஆய்வு செய்ய முனைகின்றது இந்நூல். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஐ.நா. சபையில் பெண்கள் அமைப்பு

September 16th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஐ.நா. சபையில் சுகாதாரத்திற்கு, குழந்தைகளுக்கு, தொழிலாளர்களுக்கு என்று ஒவ்வொரு துறை சார்ந்து தனித்தனியாக அமைப்புகள் உண்டு. பெண்களுக்கு? இது வரை இல்லை. அந்தக் குறை நீங்கிவிட்டது. பாலினச் சமத்துவத்தை நோக்கமாகக் கொண்டு ஐ.நா.விற்கான பெண்கள் அமைப்பு தொடங்கப்படுகிறது இந்த அமைப்பை உருவாக்க ஆதரவு தெரிவித்து 192 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. எந்தவித எதிர்ப்புமின்றி இத்தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. ‘ஐக்கிய நாடுகள் சபை மகளிர் அமைப்பு’ என்ற பெயரில் இவ்வமைப்பு செயல்படவிருக்கிறது. ஆங்கிலத்தில் ‘UN Women’ என்றழைக்கப்படும். இதற்கான தீர்மானம் ஜூன் 30 அன்று நிறைவேற்றப்பட்டது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நொந்து போன மக்களின் எதிர்கால விமோசனத்துக்காகச் சிந்திப்பதே இன்று பிரதானமாகும்.

September 6th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

புலிகள் இயக்கத்தில் முன்னர் உறுப்பினர்களாகவிருந்தோரில் 508 பேர் நேற்று முன்தினம் வவுனியா, பம்பைமடுவில் உள்ள புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களெல்லாம் ஒரு வருட காலத்துக்கு முன்னர் ஆயுதமேந்தி யுத்தம் புரிந்தவர்கள்.

புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் அகப்பட்டுக்கொண்ட இவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நிலையில் இப்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கொச்சைப்படுத்துவது இழுக்கு

September 5th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கொழும்பில் 2011 ஜனவரியில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த மகா நாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் தமிழ் நாட்டிலிருந்து எழுகின்றது. இலங்கையின் இனப்பிரச்சினையைக் கையாளத் தெரியாமல் நந்தவன ஆண்டியைப் போலப் போட்டுடைத்துத் தமிழ் மக்களை அவல நிலைக்குத் தள்ளியவர்களுக்குத் துதி பாடியவர்களே புறக்கணிப்புக் கோரிக்கையை முன்வைக்கின்றார்கள். இலங்கைத் தமிழ் எழுத்தாளர் என்ற முத்திரையைக் குத்திக்கொண்டவர்களும் இருவர் இந்தக் கூட்டத்தில் உள்ளனர். இவர்கள் இலங்கை மண்ணில் காலடி வைத்துப் பல தசாப்தங்கள் ஆகிவிட்டது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தீர்வுக்காக எதுவும் செய்யாமல் இந்தியாவை எதிர்பார்ப்பது கையறு நிலையின் வெளிப்பாடு

September 5th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறி விட்டது என்று கூறுகின்றார் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம். பேராசிரியர் சிற்றம்பலம் கல்விமானாக இதைக் கூறுகின்றார் என்பதிலும் பார்க்க அரசியல் வாதியாகப் பேசுகின்றார் என்பதே பொருத்தமானது. இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உப தலைவர். தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பிரதான பங்காளி என்பதால் பேராசிரியர் சிற்றம்பலத்தின் கருத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் கருத்தாகக் கொள்வதிலும் தவறேதும் இல்லை.

யுத்தம் முடிந்த பின்னராவது இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் இந்தியா அக்கறை செலுத்தவில்லை என்பது பேராசிரியர் சிற்றம்பலம் வெளிப்படுத்திய மனக் குறை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பல தடவைகள் பரீட்சித்து தோல்வி கண்ட நிலைப்பாடு

September 4th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் கோரிக்கைகளும் ஒருமித்தனவாகக் காணப்படுகின்ற நிலையில் இரு தரப்பினரும் ஏன் ஒன்றிணைய முடியாது?

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந் திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் இக்கேள் வியைக் கேட்டிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் நிருபமா ராவ் வைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசின. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பயங்கரவாத ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில்!

August 29th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவே முன்னணி வகிக்கின்றது. விக்கிலீக் அண்மையில் வெளியிட்ட சி.ஐ.ஏ. ரகசிய ஆவணங்களில் இருந்தே இந்த உண்மைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. (விக்கிலீக் தளத்தில் அந்த ஆவணங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.) வெளிநாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, அந்தந்த நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பிரஜைகளே அனுப்பப்படுகின்றனர். இது இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டும் பொதுவான அம்சம் அல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பாவில் கூட அமெரிக்கா அனுப்பி வைத்த பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். உதாரணத்திற்கு சில: Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வைகோவை அதிரவைத்த கே.பியின் குண்டு

August 29th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கே. பி என்ற குமரன் பத்மநாதன் தூக்கிப் போட்ட ஒரு குண்டு வைகோவின் காலடியில் வெடித்திருக்கின்றது.

புலிகளுக்கு எதிராக இலங்கைப் படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போது யுத்தநிறுத்தம் ஏற்படுவதை வைகோ தனது செல்வாக்கைப் பயன்படுத்தித் தடுத்துவிட்டார் என்று இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் கே. பி கூறியிருந்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

முக்காலமும் மூழ்கிக் குளித்தாலும் காகம் வெள்ளையாகுமா? சதா. ஜீ.

May 7th, 2010 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

புலன் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் ‘நாடு கடந்த தமிழீழ அரசி’ன் நோக்கத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று புலன் பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களின் பணத்தை கொள்ளையடிப்பது. இரண்டு புலன் பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களின் பணத்தை கொள்ளையடிப்பதுதான் அந்த இரண்டும். நாடுகடந்த அரசுக்கான தேர்தலுக்கே லொத்தர் குலுக்கியவர்கள், நாடு கடந்த அரசாங்கத்தை ‘ரன்’ பண்ணுவதற்கு எதைப்போட்டுக் குலுக்குவார்கள்? என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜனாதிபதி கட்சி முன்னிலை

April 9th, 2010 Thulasi Posted in இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி No Comments »

 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியுள்ள நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், வியாழக்கிழமை நடந்த தேர்தலின்போது, வடக்கே போரினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களின் பாதிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என தேர்தல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அங்கு வாக்குப் பதிவு 50 சதத்துக்கும் குறைவாகவே இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நல்லொழுக்கத்தை மதிக்கும் நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படும்: ஜனாதிபதி

March 21st, 2010 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப நல்லொழு க்கத்தை மதித்து நடக்கும் மக்கள் வாழும் நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் கண்டியில் தெரிவித்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது பொதுத் தேர்தல் பிரசாரக் கூட்டம் கண்டி கெட்டம்பே மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

திராவிடக் கட்சிகளை புறக்கணிக்கும் மாணவர் சக்தி

February 17th, 2010 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

”மாணவ தலைமுறையே சூளுரை எடுத்து துள்ளி வா, இந்தியெனும் அரக்கன் தமிழ் மொழியை அழிக்க வருகிறான், ஆர்ப்பரித்து அலைகடலென திரண்டு வா உணர்ச்சி பொங்க, உள்ளத்தில் வேள்வி தீயை எரிய விட்டு உன்னதனமான பணிக்கு மன உந்துதலோடு வா” என்று தமிழகத்தில் அக்காலத்தில் விடுக்கப்பட்ட திராவிடக் கட்சிகளின் அழைப்புகளை யாரும் இன்னும் மறக்கவில்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button