வீரகேசரி இணையத்தில் எம்.கே. சிவாஜிலிங்கம்

December 11th, 2009 admin Posted in இணையத்தள செய்தி, ஒலி-ஒளி செய்திகள் No Comments »

AddThis Social Bookmark Button

U.S. Assistant Secretary of State Robert Blake at the Colombo Press Conference

December 10th, 2009 admin Posted in ஒலி-ஒளி செய்திகள் No Comments »

December 9, 2009, Galle Face Hotel in Colombo

AddThis Social Bookmark Button

Sri Lankan Consul General Bandula Jayasekara on The Agenda with Steve Paikin

November 26th, 2009 admin Posted in ஒலி-ஒளி செய்திகள் No Comments »

AddThis Social Bookmark Button

Ex Child Soldiers celebrate Deevali at Ampepussa

October 23rd, 2009 admin Posted in ஒலி-ஒளி செய்திகள் No Comments »

AddThis Social Bookmark Button

LTTE Blows Up their Arms and Ammunition Storages

May 17th, 2009 admin Posted in ஒலி-ஒளி செய்திகள் No Comments »

AddThis Social Bookmark Button

President Barack Obama urged the Tamil Tigers to lay down their arms and let civilians go

May 14th, 2009 admin Posted in ஒலி-ஒளி செய்திகள் No Comments »

AddThis Social Bookmark Button

யாருக்காக இந்த யுத்தம்……..?

April 17th, 2009 admin Posted in ஒலி-ஒளி செய்திகள் No Comments »

AddThis Social Bookmark Button

புலிகளின் கட்டுப்பாட்டை மீறி 70,000 மக்கள் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு வருகை

April 11th, 2009 admin Posted in இணையத்தள செய்தி, ஒலி-ஒளி செய்திகள் No Comments »

புலிகளின் கட்டுப்பாட்டை மீறி பாதுகாப்பு வலயத்தில் இருந்து மேலும் 200 பொது மக்கள் இன்று (ஏப். 11) காலை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். புலிகளிடமிருந்து தப்பித்து இதுவரையில் 68, 863 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறி மக்கள் பாதுகாப்பாக  அரச கட்டுப்பாட்டிற்கு வருவதற்கான வழிகளை படையினர் அடையாளப்படுத்தி காட்டியுள்ளதாகவும் இதற்கென ஒலி பெருக்கிகள் மூலம் அறிவித்தல்களை தொடர்ந்து ஒலிக்க விட்டுள்ளதாகவும் அவர் கூறினார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிகளின் தடையை மீறி பாதுகாப்பு வலயத்தில் இருந்து மக்கள் வருகை

April 10th, 2009 admin Posted in ஒலி-ஒளி செய்திகள் No Comments »

புலிகளின் மிகக்கடினமான தடைகளை மீறி பாதுகாப்பு வலயத்தில் இருந்து மேலும் ஒரு தொகுதி மக்கள் படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்கு இன்று (ஏப். 10) வந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாறு புலிகள் கட்டுப்பாடுகளை மீறி பாதுகாப்பு பிரதேசத்தில் இருந்து தப்பி வந்த 301 பொதுமக்களும் புதுக்குடியிருப்பில் உள்ள படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையினை படையினர் மேற்கொண்டுள்ளதாக அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர் : வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர்

April 9th, 2009 admin Posted in ஒலி-ஒளி செய்திகள் No Comments »

AddThis Social Bookmark Button

யாழ் தேவியும் உதய தேவியும்

April 9th, 2009 admin Posted in ஒலி-ஒளி செய்திகள் No Comments »

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிரச ஊடகவியலாளர் மீது தாக்குதல் (வீடியோ இணைப்பு)

April 3rd, 2009 Thulasi Posted in ஒலி-ஒளி செய்திகள் No Comments »

சிரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் கிரிபத்கொடவில் வைத்து இன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளார். பாடசாலையொன்று தொடர்பாக இன்று இடம்பெறும் ஆர்ப்பாட்டமொன்று குறித்த செய்தியைச் சேகரிக்க சென்ற சமயமே இவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சிரச தொலைக்காட்சியின் செய்திப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

Wanni Operation 2009-04-07

April 2nd, 2009 Thulasi Posted in இணையத்தள செய்தி, ஒலி-ஒளி செய்திகள் No Comments »

AddThis Social Bookmark Button

Sri Lankan Government’s Crackdown on Tamil Tiger Rebels : PressTV

March 17th, 2009 admin Posted in ஒலி-ஒளி செய்திகள் No Comments »

AddThis Social Bookmark Button

அரசியலை ஜனநாயக மயமாக்குவோம், ஜனநாயகத்தை மக்கள் மயமாக்குவோம் : முதலமைச்சர் சி. சந்திரகாந்தன்

March 12th, 2009 admin Posted in ஒலி-ஒளி செய்திகள் No Comments »

AddThis Social Bookmark Button