பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று

November 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டிக்வெல்ல-வலஸ்கல பகுதியில் துப்பாக்கி சூடு

November 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

டிக்வெல்ல-வலஸ்கல பிரதேசத்தில் உள்ள கால்நடை வைத்தியர் அலுவலகத்திற்கு அருகில் இன்று (21) அதிகாலை 5.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வடக்கு மக்களின் காணிகளை விரைவாக விடுக்க நடவடிக்கை: அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவர் என்கிறார் சதுரங்க அபேசிங்க

November 21st, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு மக்கள் எதிர்கொள்ள பிரச்சினைகள் நாட்டுக்கு மிகப்பெரிய சுமையாகும். அதனால் அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் அதிமுக்கியத்துவம் அளிக்கும். குறிப்பாக இன்னமும் விடுக்கப்படாத காணிகளை மிக விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில். வாளுடன் ஊருக்குள் அட்டகாசம் புரிந்த இளைஞனை மடக்கி பிடித்த ஊரவர்கள்

November 20th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் , சுழிபுரம் பகுதியில் வாளுடன் ஊருக்குள் அட்டகாசம் புரிந்த இளைஞனை ஊரவர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 18 வயதான இளைஞன் வாளுடன் அட்டகாசம் புரிந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் உயிரிழப்பு : மூவர் படுகாயம்

November 20th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சுவிட்சர்லாந்தில் உள்ள வலே மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் உயிரிழந்திருப்பதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து சம்பவம் நேற்றியதினம் (19) இடம்பெற்றுள்ளதுடன் குறித்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சட்ட விரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

November 20th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தெல்தெனிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த திகன, அளுத்வத்தைப் பிரதேசத்தில் சட்ட விரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நிதி அமைச்சின் செயலாளராக மீண்டும் பணியைத் தொடங்கிய மகிந்த சிறிவர்தன

November 20th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட கே. எம். மஹிந்த சிறிவர்தன இன்று மீண்டும் தனது கடமைகளை ஆரம்பித்தார்.திறைசேரியின் பிரதிச் செயலாளர்கள் மற்றும் நிதி அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மன்னாரில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் : சுகாதார அமைச்சர் எடுத்த நடவடிக்கை

November 20th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்திய உக்ரைன்

November 20th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷியா படையில் வடகொரிய இராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் ரஷியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது கொடுப்பனவு : குஷானி ரோஹணதீர

November 20th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது : இலங்கைக்கான சீன தூதுவர்

November 20th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்திருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருப்பது தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது. இது இனங்களிடையே ஒற்றுமையும் பன்மைத்துவத்தையும் ஏற்படுத்தும் ஒரு குறியீடு என இலங்கைக்கான சீன தூதுவர் கீ.ஷென்ஹொங் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 200 மில்லியன் அ.டொலர் கடனுதவி

November 20th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தியினுள் கடும் முரண்பாடு

November 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த வருடம் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தியினுள் கடும் முரண்பாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் தற்போது அந்த ஆசனத்திற்கு ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், டலஸ் அலபெரும, ஜி.எல்.பீரிஸ் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதிய அரசாங்கத்தினால் எந்தவொரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட மாட்டார்கள்

November 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அனுர தலைமையிலான இலங்கையின் புதிய அரசாங்கத்தினால் எந்தவொரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இராணுவ முகாமை அகற்றுமாறு உத்தரவு

November 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு இராணுவ தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 14 நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறும் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button