ரணில் பதவி விலக வேண்டும் : சஜித் கோரிக்கை

October 3rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியை பொறுப்பேற்று பொதுக் கூட்டணியொன்றை கட்டியெழுப்ப இயலுமான விதத்தில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதன் தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹம்பாந்தோட்டையில் ஏற்பட்ட தோல்வி குருநாகல் மாவட்டதை குறிவைக்கும் நாமல் : ஜோன்ஸ்டனுக்கு சிக்கல்

October 3rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் பொது தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு பூரண ஆதரவு: ஜப்பான் உறுதி

October 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி, பிரதமரை நோக்கிச் செல்லும் தபாலட்டைகள்

October 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயல்பாடுகளை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் தபால் அட்டை மூலம் கோரிக்கைகள் முன் வைக்கும் நடவடிக்கைக்கு அமைவாக மக்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட தபாலட்டைகள் நேற்று (01) செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் தபாலகத்தில் அஞ்சல் செய்யப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இரு குழுக்களிடையே மோதல் : இளைஞன் பலி

October 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மஹவெல – உல்பத்த பிரதேசத்தில் இரு குழுவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 17 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டை கட்டியெழுப்ப எமது பங்களிப்பை வழங்க தயார் :சஜித் பிரேமதாச

October 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தற்போது இருக்கும் ஒரு ஒரே தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மாத்திரமே என அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் வீட்டுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் : பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி

October 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெளிநாட்டவரிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு தனது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, தன்மீது தாக்குதல், நடத்தியதாக பருத்தித்துறையை சேர்ந்த கிரிதரன் என்பவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சொகுசு வாகனங்கள் சட்டவிரோத இறக்குமதி: நட்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு

October 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து இலங்கை சுங்கத்திற்கு 50 பில்லியன் ரூபாவிற்கும் மேல் நட்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை : சாள்ஸ் நிர்மலநாதன்

October 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத் தருகிறேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மத்திய வங்கி மோசடி விரைவில் சட்ட நடவடிக்கை : அமைச்சர் விஜித ஹேரத்

October 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மத்திய வங்கி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அது தொடர்பில் அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈரான் செய்தது மிகப் பெரிய தவறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

October 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இப் போரில் ஈரானின் முழு ஆதரவுப் பெற்ற லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது அமெரிக்கா: மூன்றாம் உலகப் போர் மூழும் அபாயம்

October 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அந்நாட்டை பாதுகாக்கவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

IMF பிரிதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம்

October 2nd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதன்படி, நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஒக்டோபர் 4-ஆம் திகதி வரை நாட்டில் தங்க உள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை விவகாரம் : அமைச்சரவை தீர்மானம்

October 1st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பங்குகளின் 51 சதவீதத்தை விற்பனை செய்ய கடந்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை நிறுத்துவதற்கு அமைச்சரவையில் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வடமாகாண ஆளுநரிடம் நேரடியாக முறையிடலாம்

October 1st, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வடமாகாண ஆளுநர் செயலகத்தின பொது மக்கள் குறைகேள் வலையமைப்பான “அபயம்” பிரிவின் செயற்பாடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் நிறுத்துப்பட்டுள்ளது. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் பொது மக்கள் தங்கள் குறைகளை ஆளுநரிடம் நேரடியாகவோ அல்லது 021 221 9375 மற்றும் 021 221 9376 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக முறையிடலாம் என ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button