சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழில் நடமாடும் சேவை

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சிறுவர் தினத்தையொட்டி இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவையானது, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 04.00 மணி வரையில் நடைபெறவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யுக்திய மறுசீரமைப்புடன் விரைவில் முன்னெடுக்கப்படும் : பதில் பொலிஸ் மாஅதிபர் 

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

‘யுக்திய’ நடவடிக்கையை அமுலாக்குவதிலுள்ள குறைபாடுகளை அவதானித்து, அவற்றை சீர்செய்து, சட்டத்தின் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைவாக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வரென பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மதுபானசாலை அனுமதி வழங்குவதற்காக 20 மில்லியன் லஞ்சம் : வசந்த சமரசிங்க

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சில மதுபானசாலை அனுமதிகளை வழங்குவதற்காக சில ஊழல்மிக்க கலால் அதிகாரிகள் அண்மையில் 20 மில்லியன் ரூபாய் வரை கோரியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர் நேற்று தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இதையே தான் கோட்டாவும் செய்தார்

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைக்கால தீர்மானங்கள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தலுக்குப் பின்னர் எடுத்த தீர்மானங்களை ஒத்தவை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொது தேர்தலில் தென்னிலங்கையில் களமிறங்க தயாராகும் டக்ளஸ் அணி

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி கொழும்பிலும் போட்டியிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழ். தெல்லிப்பளையில் நேற்று டக்ளஸ் தேவானாந்தா தலைமையில் மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுமந்திரனின் அழைப்பு அமைவாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் ஒருபோதும் இணையமாட்டேன் : சி.வி.விக்கினேஸ்வரன்

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சுமந்திரனின் அழைப்பு அமைவாக தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணையப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன், ‘அதனை வேண்டுபவர்களின் கடந்தகால சிந்தனைகளும் நடத்தைகளும் அதற்கு அனுசரணை தருவதாக அமைந்திருந்தனவா என்பதை எமது மக்கள் சிந்திக்க வேண்டும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மன்னார் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளச் சென்ற பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய பொலிஸ் சார்ஜன்ட்

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் மலலசேகர (41308) வின் துரித நடவடிக்கையின் காரணமாக மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) காப்பாற்ற பட்டதாக தெரிய வருகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாணந்துறை பள்ளியமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாணந்துறை வடக்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸ் வீதித்தடையில் லொறி ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முப்படை தளபதிகளின் ஊக்குவிப்பு கொடுப்பனவு : பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

விசேட பிரமுகர்களின் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபட்ட முப்படையினருக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் குறித்து பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் : இலங்கையருக்கு ஏற்பட்ட துயரம்

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

லெபனான் தலைநகர் மீது கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் இலங்கையர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 40 வயது இலங்கையர் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

திருமலையில் யானை தாக்கி மூவர் படுகாயம்

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள LB3 பகுதியில் உள்ள வீதியில் பட்டா ரக வாகனத்தில் பயணித்தோர் மீது யானை தாக்கி மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று(30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வௌியான தகவல்

September 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தை : ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயம்

September 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

September 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை அங்கு வந்த இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தன்னைப் பற்றி மாத்திரமே சிந்திக்கும் சஜித் : முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார

September 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சஜித் பிரேமதாஸ இந்தச் சந்தர்ப்பத்தில் கூட தன்னைப் பற்றி மாத்திரமே சிந்திப்பவராகவே இருக்கின்றார். அவரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று நாம் நம்பவில்லை. எனவே, பொதுக் கூட்டணியின் கீழ் பொதுச் சின்னமொன்றில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குவோம்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button