மீன்களை ஏற்றிச் சென்ற லொறியில் 5 கோடி 50 இலட்சம் ரூபா மதிப்புள்ள கேரள கஞ்சாவை மறைத்து கடத்தி சென்ற சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read the rest of this entry »April 10th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முந்தைய ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் இலங்கையிலிருந்து தூரமான முதலீட்டாளர்கள் தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்கள் காரணமாக தற்போது இலங்கையை நெருங்கி வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசமோட்டோ தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »April 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
Read the rest of this entry »April 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
Read the rest of this entry »April 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »April 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு இரவு விடுதியில் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்துள்ளதுடன் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read the rest of this entry »April 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் செவ்வாய்க்கிழமை (8) கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து குறித்த படகினை கடலினுள் வழிமறித்து சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா பொதிகள் காணப்பட்டன.
Read the rest of this entry »April 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
அமெரிக்கா சீனாவிற்கு எதிராக 104 வீத வரியை விதிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின் ஏற்றுமதிகளிற்கு எதிராக 34 வீத வரியை விதிக்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்த டிரம்ப் இதற்கு எதிராக சீனா பதில் நடவடிக்கை எடுத்தால் மேலதிகமாக 50 வீத வரியை விதிக்கப்போவதாக எச்சரித்துள்ளார்.
Read the rest of this entry »April 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
கண்டி – பேராதனை வீதியில் லொறி மற்றும் முச்சக்கரவண்டி பாதசாரிகளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »April 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
நிக்கவரெட்டிய, ரஸ்நாயக்கபுரவில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read the rest of this entry »April 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
நாட்டின் மொத்த சனத்தொகை தற்போது 21,763,170 பேர் என குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மேற்கொண்ட குடிசன மதிப்பீட்டு அறிக்கையின்படி அப்போது காணப்பட்ட எண்ணிக்கையை விட இம்முறை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் 1,403,731 அதிகரிப்பு காணப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Read the rest of this entry »April 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான தமது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு வசதியாக, அநுராதபுரத்தில் உள்ள விமானப்படை தளத்தை சர்வதேச விமான நிலையமாக அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக ஏற்பாடு செய்திருந்தது.
Read the rest of this entry »April 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பொலிஸ் மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற் காக விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் இன்று (08) இடம்பெறவுள்ள சபை அமர்வில் நிறைவேற்றத்துக்காக சமர்ப்பிக்கப்பட வுள்ளது.
Read the rest of this entry »April 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது.
Read the rest of this entry »April 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
குருணாகல், வெஹெகர சந்திப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த தீ பரவலில் சிக்கி மேலும் 4 பேர் காயமடைந்துள்ள நிலையில், சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read the rest of this entry »