சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடுகொட பொலிஸ் வீதி சோதனை சாவடியில் காரை சோதனையிடச் சென்று போது நபர் ஒருவர் பொலிஸ் சார்ஜன்ட்டின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளார்.
Read the rest of this entry »August 8th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை பாராளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக அதன் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த பகிரங்கமாக தெரிவித்திருப்பதால், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கொழும்பு மாவட்ட உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.
Read the rest of this entry »August 8th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் கைதி ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு கொழும்பு மேல்நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வால் வழங்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து விடுவித்து உயர் நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது.
Read the rest of this entry »August 8th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பலம் வாய்ந்த வேட்பாளர் நாமல் ராஜபக்சவே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார். தமது கட்சியில் இருந்து விலகிய ஏனைய உறுப்பினர்களும் எதிர்காலத்தில் மீண்டும் கட்சியில் இணைவார்கள் என அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
Read the rest of this entry »August 8th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஜனாதிபதி வேட்பாளர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி அறிவிப்பு விழா ஆரம்பமாகியுள்ளது.
Read the rest of this entry »August 8th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
2013 ஆம் ஆண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட அறுவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வால் வழங்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (08) உறுதி செய்துள்ளது.
Read the rest of this entry »August 7th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்சிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்றிரவு (06) இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் ஏறாவூர், மிச்சிநகர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
Read the rest of this entry »August 7th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ளார்.
Read the rest of this entry »August 7th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
மாகாண சபைத் தேர்தல்களை பழைய முறையில் நடத்தி மாகாண சபைகளை மீள இயங்கப் பண்ணுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்த தனிநபர் சட்டமூலம் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பில் விவாதம் இன்றி – வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
Read the rest of this entry »August 7th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிலையாவதற்காக எதிர்வரும் நாட்களில் அமைக்கவுள்ள கூட்டணியில் தலைமைத்துவத்தை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read the rest of this entry »August 7th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் இறுதிக்கட்டப் பணிகளை அடுத்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நிதியைப் பெற்று முழுமையாக பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
Read the rest of this entry »August 6th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களாதேஷ் விரைவாகத் திரும்பும் என தாம் நம்புவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அவர் தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Read the rest of this entry »August 6th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த படைத்தளத்தை குறிவைத்து இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read the rest of this entry »August 6th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயை 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை தாய்ப்பால் அருந்திய பின்னர் குழந்தை அசைவின்றி காணப்பட்டதாக அளவெட்டி வைத்தியசாலையில் குழந்தையை அனுமதித்த நிலையில் , அங்கிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
August 6th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கடந்த ஜூன் 22ஆம் திகதி இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 22 மீனவர்களில் 19 பேர், ஆறு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 24 மாத சிறைத் தண்டனை என்ற அடிப்படையில் ஊர்காவற்துறை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டனர்.
Read the rest of this entry »